Raapaththu, Pagalpaththu resumes at Tiruppullani

1
1,293 views

SriAdhiJegannathaPerumal

திருப்புல்லாணியில் (ஸ்தல புராணம் அறிய இங்கே சொடுக்கவும்) சுமார் 40 வருடங்களாக நின்று போயிருந்த பகல் பத்து ..ராப்பத்து உத்ஸவம் இவ்வருடம் முதல் 20 நாட்கள் வெகு சிறப்பாக நடத்தி கொள்ள எம்பெருமான் ஜகன்னாதன் மனம் கொண்டுள்ளான். 15 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் உள்ளார்கள் மீதி 5 நாட்கள் உள்ளது விரும்பும் நண்பர்கள் திருப்புல்லாணி கோவில் பேஸ்கார் திரு கண்ணன் ஐயங்கார் அவர்களை தொடர்பு கொள்ளலாம் போன் – 04567254527

After 40 years, Perumal at Tirupullani(To know about sthala puranam click here) has Tiruvullam to resume raapththu, pagalpaththu. 15 days have been booked by bagavathas to conduct the mandagapadi. 5 days are remaining and awaiting for contributors. For further details contact Sri Kannan Iyyangar at 04567254527

Courtesy: Sri Balaji

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here