Yesterday, 6 December 2014, Jaya varusha karthikai Rohini;Being Pournami, Thirukarthikai Utsavam took place in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai, In the morning Vishesha thirumanjanam was performed to Perumal. In the evening around 7.00 p.m Karthikai deepam was lit in all the sannadhis followed by Sri Bhakthavatsala Perumal Purppadu and witness the Sokkapanai during thiruveedhi purappadu. Lot of sevarthies took part in the Thirukarthikai Utsavam and had the blessings of Divya dampatis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் கார்த்திகை மாதம் 20 ந் தேதி சனிக்கிழமை (06.12.2014) பௌர்ணமி “ திருக்கார்த்திகையை” முன்னிட்டு காலை விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு “கார்த்திகை தீபம்” ஏற்றப்பட்டு அனைத்து சந்நிதிகளுக்கும் மேள வாத்யத்துடன் எடுத்துச் சென்று வைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி “சொக்கப் பனை” கொளுத்தப்பட்டு திருவீதி புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் சேவித்து அருளைப்பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Rajagopalan TSR