Around 9.00 p.m, Sri Devaperumal starts his Purappadu via Sri Azhwar Prakaram to Sri Udayavar Sannadhi and asthanam.There Grand goshti followed by Darshana thamboolam and Mariyathai for Sri Thirupaan Azhwar.Later Thiruvaradhanam is performed for Perumal and Thayar. Again Mariyathai given for Thirupaan Azhwar followed by grand Satrumurai with Sri Satari and Theertha Prasadam for Goshti. Around 10.00 p.m Sri Devaperumal, Sri Thirupaan Azhwar starts back their purappadu towards moolasthanam . Sri Devaperumal goes back to thirumalai. Sri Thirupaan Azhwar last Maryathai in the 10th step( 10padi) of thirumalai , Sri Perumal Sannadhikku Ezhundarulal and Thirupaan Azhwar goes back to Azhwar sannadhi. At 10.30 p.m Pattolai was read ( vasithal) at thirumalai.
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Elangadu Ranganathan Chakravarthy
The photos of the Lord of all Lords of Sri Kanchi during Thirukkaartigai are excellent and wonderful. Thanks for sharing the same.
On this occasion, in the evening around 5.30 p.m, The Deepam was lit at Sri Desikan Sannadhi and taken to Sri Devaperumal sannadhi at Hillock (thirumalai ) .
நம்மாழ்வார் திருவாய்மொழியில் , ,வேங்கடமாமலை ஒன்னுமே தொழ நம் வினை ஒயுமே என்று ஸாதிக்க , அதுக்கு ஸமமாக , ஸ்வாமி தேசிகன் மெய்விரதமான்மியத்தில் அத்திகிரி பத்தர்வினை தொத்தற அறுக்கும் என ஸாதித்தபடியால்,
சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு,,,,,,,,,,….. ஒழிவில் காலமெல்லாம் ,,,,,,,,வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம். என உபதேசித்ததும்,
ஸ்வாமிதேசிகனுக்கு ப்ரியமானவர் ஸ்ரீபேரருளாளன்,என்பதால் முன்பு கூறியவைகள் எல்லாம் பேரருளாளனுக்கு ஸ்வாமி தேசிகன் செய்வதுபோல் அமைந்தது.
1,ஸ ஜயதி யதிராஜமுனிஃ,,,,,,,,,, கரிசைலக்ருஷ்ணமேகஃ காங்க்ஷிதவர்ஷீ யதர்பிதைஸ்தோயைஃ என தத்வடீகையில் ஸ்ரீபாஷ்யகாரர் தீர்த்தம் ஸமர்பித்ததை அனுபவித்தபடி ஸ்வாமியும் தீர்த்தம் ஸமர்பிப்பதாய் ஸ்ரீமத்வேதாந்ததேசிகஸம்ப்ரதாய துரந்தரராய் மற்றும் ஸ்ரீபேரருளாளனின் ஸந்நிதியில் ஸ்ரீகார்யதுரந்தரருமான ஸ்ரீலக்ஷ்மீகுமார தாதாதேசிகனின் திருவம்சஸ்தர்கள் இன்றும் ப்ரதிதினம் காலை திருவாராதனத்துக்கு வேண்டிய தீர்த்தத்தை ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்ரீதிருப்புக்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் ஸேவைஸாதிக்கும் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியிலிருந்து வாத்யம் முதலியவைகளுடன் விஸ்வரூபத்தில் ஸமர்ப்பித்துவருகிறார்கள்,
2, உத்ஸவமல்லாத தினங்களில் ஸாயம் ஸந்திகாலத்தில் வாத்யம் கோயில் தேசிகன் ஸந்நிதியில் வாசித்த பிறகு ஸ்ரீபேரருளாளனுக்கு பாமாலையை ஸமரப்பித்த ஸ்வாமி தேசிகன் ஸந்நிதிவாசலிலிருந்து பூ மாலையும் வாத்யம் முதலியவைகளுடன் கொண்டு ஸமர்ப்பிக்கப்படுகிறது,
3, திருக்கார்த்திகை தினம் ஸாயம் கோயில் தேசிகன் ஸந்நிதியில் தீபங்கள் ஏற்றப்படும் , அதை ஸ்ரீலக்ஷ்மீகுமார தாதாதேசிகனின் திருவம்சஸ்தர்கள் திருமலைக்கு வாத்யம் முதலியவைகளுடன் கொண்டு சேர்ப்பார்கள், பிறகு திருவாரதநத்தில் உஜ்வலமான தீபம் ஸமர்ப்பிக்கப்படுகிறது , ஸ்ரீஹஸ்திசைலசிகரோஜ்வல பாரிஜாதனாக ஸேவை ஸாதிப்பார்,
At 10.30 p.m Pattolai was read ( vasithal) at thirumalai. பட்டோலை.
திருக்கார்திகை திநம் திருக்கார்திகை மாடவீதி புறப்பாடாகி பெருமாள் திருமலையில் ஆஸ்தாநத்துக்கு எழுந்தருளியவுடன் இரு தாதாசார்யர்களுக்கு தீர்த்தம் ஸ்ரீசடாரி மரியாதையானவுடன் கணக்கு பிள்ளைக்கு தீர்த்தம் சடாரி மரியாதையாகி பட்டோலை வாசிப்பது, நம்மாழ்வாருக்கு எம்பெருமானின் நியமனமாகும், ,,,,,, திருப்பரிவட்டம், மாலை, மிடருக்கு எண்ணையும் ப்ரசாதித்துள்ளோம், ஸ்வீகரித்து ,,,,,,,,,,,,, திநம் திருப்பல்லாண்டு துடக்கத்துக்கு திருமலைக்கு வரும் தினம் உம்முடன் பொய்கையாழ்வார், பட்டர்பிரான் ,கலியன் முதலான ஆழ்வார்களையும், நாதமுனி ,தேசிகனையும் அழைத்துவரவும் என்பதாக, இதை பகவத் ஸந்நிதியில் வாசித்து அதேப்ரகாரம் நம்மாழ்வாருடைய ஸந்நிதியிலும் வாசிக்கவேணும்,
பகவானின் நியமனப்ரகாரம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பான ப்ரதமை திநம் ஆழ்வார், ஸ்வாமி தேசிகனுடன் எழுந்தருள்வார்,
வக்தி யஸ்தமபரோக்ஷமீக்ஷயதி- பரோக்ஷமாந சாஸ்த்ரத்தில் கூறிய பலவிஷயங்களை ப்ரத்யக்ஷமாக
காண்பிப்பது என்பது கரிகிரியின் ஸ்வபாவமானபடி இங்கும் ஓர் சாஸ்த்ரவிஷயத்தை காணலாம், அதாவது, அநாஹூதோத்வரம் கச்சேத் என்பது சாஸ்த்ரம், ஆஹ்வாநமில்லாவிடிலும் யாகத்துக்கு செல்லவேணும், இங்கு வாக்யஞ்ஞேநார்ச்சிதோ தேவஃ ப்ரீயதாம் மே ஜநார்தனஃ என்பதால் உபயவேதபாராயணமாகிற வாக் யக்ஞம் இந்த 21 நாளில் நடைபெறவிருப்பதால் அநாஹூதர்களாகவும் வரலாம் என்பதால் அவர்களும்– நியமனமில்லாதவர்களும் வருவார்கள்,
ப்ரதமை திநம் நம்மாழ்வார் எழுந்தருளியவுடன் பெருமாளுக்கு திருவாராதனம் வேதோபக்ரமம் –மந்த்ரபுஷ்பம் நிவேதனம் ஆகி ஆழ்வாருக்கு பட்டர்பிரானுக்கு பரிவட்டம் மாலை எல்லோருக்கும் ஸ்ரீசடாரியானவுடன் திருப்பல்லாண்டு துடக்கம்,.
Beautiful explanation of what happens on the Thirukkaartigai dinam at the Perumaal Koil, by Shri U.Ve. Sridesikapriyan Swami. Many many Pranaams and thanks to the Swami.
Adiyen, Krishnan, Srirangam.