108 திவ்ய தேசங்களில் ஒன்றான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 8ந் தேதி 23.12.2014 செவ்வாய்க் கிழமை பகல் பத்து இரண்டாம் நாள் உத்ஸவத்தில் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion….
Photography : Sri Dr Rajagopalan TSR
Simply divine .awesome photography .