Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Pagal Pathu Utsavam : Day 3

0
292

Thirukannamangai Bhakthavatsala Perumal Day 3Yesterday, 24 December 2014 ; Jaya Varusha Margazhi Uthiradam, Is the day 3 of Pagal Pathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. Thirumanjanam was performed for Perumal in the morning followed by Ul purappadu took place for Sri Bhaktavatsala Perumal in the ul prakaram.Later grand satrumurai and Theertha Goshti took place in the temple. Several devotees participated in the utsavam and received the blessings of Perumal, Azhwars

108 திவ்ய தேசங்களில் ஒன்றான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 9ந் தேதி 24.12.2014 புதன் கிழமை பகல் பத்து மூன்றாம் நாள் உத்ஸவத்தில் காலை 12.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடும்,. அதன் பின் சாற்றுமுறையும் தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion…

2412_1

2412_2

2412_3

2412_4

2412_5

2412_6

2412_7

Courtesy: Sri Rajagopalan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here