Divya DesamsFeatured othersTemple Events

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam : Day 4

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Irrapathu utsavam day 4- 2014Yesterday, 4 January 2015 ; Jaya Varusha Margazhi Mrugaseerusham, Is the day 4 of Irappathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m vishesha Thirumanjanam was performed for Perumal In the evening around 7.30 p.m Sri Bhakthavatsala Perumal  purappadu  to paramapada vaasal and goes to 3rd prakaram ( Senbaga prakaram) and asthanam at  mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai and Azhwar Maryathai was done. Later Sri Bhaktavatsala Perumal returns to moolasthanam around 9.00 p.m. Several bagavathas took part in the day 4 of Irrappathu utsavam and got the blessings of Divya Dampathis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 20ந் தேதி 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை இராப்பத்து உத்ஸவ நான்காம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி இரவு 9 மணிக்கு ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்

The following are some of the photos taken during the occasion…
TSRR SAM_0326 TSRR SAM_0327 TSRR SAM_0328 TSRR SAM_0329 TSRR SAM_0330 TSRR SAM_0331 TSRR SAM_0332 TSRR SAM_0332_1 TSRR SAM_0333 TSRR SAM_0334 TSRR SAM_0335 TSRR SAM_0335_1 TSRR SAM_0336 TSRR SAM_0337 TSRR SAM_0338 TSRR SAM_0339 TSRR SAM_0340 TSRR SAM_0341

Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close