Divya DesamsFeatured othersTemple Events

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam : Day 6

Thirukannamangai Bhakthavatsala Perumal Temple iRappathu day 6-2014On, 6 January 2015 ; Jaya Varusha Margazhi Punarpoosam, Is the day 6 of Irappathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m vishesha Thirumanjanam was performed for Perumal In the evening around 7.30 p.m Sri Bhakthavatsala Perumal  purappadu  to paramapada vaasal and goes to 3rd prakaram ( Senbaga prakaram) and asthanam at  mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai and Azhwar Maryathai was done. Later Sri Bhaktavatsala Perumal returns to moolasthanam around 9.00 p.m. Several bagavathas took part in the day 6 of Irrappathu utsavam and got the blessings of Divya Dampathis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 22ந் தேதி 06.01.2015 செவ்வாய்க்கிழமை இராப்பத்து உத்ஸவ ஆறாம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி இரவு 9 மணிக்கு ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

These are some of the photos taken during the occasion…

Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-00 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-09 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-08 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-07 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-06 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-05 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-04 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-03 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-02 Thirukanamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu UTsavam day 6-2014-01

Photography : Sri Dr Rajagopalan TSR

 

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close