Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Boghi Thiruveedhi Purappadu

0
606 views

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 30ந் தேதி 14.01.2015 புதன்கிழமை “போகிப் பண்டிகையை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 7.30​ மணியளவில, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்

Thirukkannamangai, one among the 108 Divyadesams and one of the Sri Pancha Krishna kshetras. On Jaya samvatsara Margazhi (14.01.2015) Boghi Sri Bakthavatsala Perumal along with Sri, Bhoo Devi and Sri Andal had special Tirumanjanam.

During evening around 7:30pm Sri Bakthavatsala Perumal along with Sri Gotha Devi went for Tiruveedhi ula. A huge number of bhagavathas thronged the temple and got the blessings of Divya Dampathis.

Below are few of the snaps as visual feast

Temple View

TSRR SAM_0001

TSRR SAM_0002

TSRR SAM_0003

TSRR SAM_0004

TSRR SAM_0005

TSRR SAM_0006

Courtesy: Dr. Sri T.S.R.Rajagopalan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here