Avarampoo Health Drink

15
32,948 views

Avarampoo -2

ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பஷ்பம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு,  இவைகளுக்கு  ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு நல்ல மருந்து.

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி, வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால் கலந்து பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க தோல் வியாதிகளும் குணமாகும். ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு

அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக, விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது.

Avarampoo -1

Avarampoo is full of antioxidants. Herbal drink with avarampoo tastes good and is one of the best substitutes for caffeinated drinks.

The main problem with caffeinated drinks is that they are very dehydrating, this avarampoo drink is just the opposite, it hydrates the body well. In the olden days, when people walked for a long distance under the hot sun, they used to carry a bundle of avarampoo (Tanner’s – Cassia in English) on their heads to keep their body cool and prevent the body from getting dehydrated.

Collect fresh avarampoo flowers, clean it well and dry under hot sun till crispy and store it in an airtight bottle.

Avarampoo health Drink:

To make avarampoo drink,

  • Take palm sugar-2 tbspn
  • Cardamom seeds – 1/4 tea spoon, (if cold persists, add pepper)
  • make it to a powder form along with 2 tspn of dried avarampoo.
  • Boil milk or water, add this powder. This drink has the mild sweet taste. It keeps the skin and body healthy, is very good for diabetic patients (they can skip the palm sugar in the recipe), treats excessive thirst and painful urination very effectively.

In medical field, people use Avarampoo for diabetes, eye infections (conjunctivitis), joint and muscle pain (rheumatism), constipation, jaundice, liver disease, and urinary tract disorders.

Avarampoo -3

Courtesy : Smt Nirmala

Print Friendly, PDF & Email

15 COMMENTS

    • Try having diabetic jeera – 1/4 to 1/2 tsp first thing in the morning. you can buy this from the shops selling traditional medicines. it is full of dust..please clean and remove all the impurities without washing before consumption.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here