On, 2nd May 2015, Manmadha Varusha Chithirai Hastham, Sri Narasimha Jayanthi was celebrated in grand manner at Sri Lakshmi Narasimha Swami Temple , Narasingapuram. On this occasion, in the morning, Thirumanjanam was performed to perumal with grand Satrumurai. In the evening Perumal Thiruveedhi purappadu took place in the temple streets of Narasingapuram. Lot of astikas took part in the Narasimha Jayanthi and had the blessings of Sri Narasimha Perumal.
The following are some of the photos taken during the occasion…
நரசிம்ம ஜெயந்தி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் நரசிம்மரை தரிசனம் செய்ய குவிந்தனர். விழாவை ஒட்டி காலை 5.30 மணிக்கு கோபூஜை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு யாக பூஜையுடன் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு நரசிம்ம ஜெயந்தி அவதார ஆராதனம் நிகழ்ச்சியும், தொடர்ந்து உற்சவர் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலாவும் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
These are some of the photos taken during the occasion…
https://www.facebook.com/rajesh.muthu.92