June 17th 2015, 7pm,Srirangam: ஸ்ரீமத் அழகியசிங்கர் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, மந்த்ராலயம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்து ஸ்வாமிகள் எழுந்தருளி ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் ஆசி பெற்றார். முன்னதாக ஸ்ரீ ஸ்வாமிகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் நியமனத்தின்படி, பூர்ணகும்ப மரியாதை சமர்பிக்கப்பட்டு ஸ்ரீ ceo ஸ்வாமி தலைமையில் வரவேற்கபட்டது. ஸ்ரீ ஸ்வாமிகள் அரங்கத்தில் எழுந்தருளியதும், ஸ்ரீமத் அழகியசிங்கர் வரவேற்று உபசரித்து ஸ்ரீ மாலோலன், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் முதலான பெருமான்களை அருகில் சேவிக்கவைத்தும், ஸ்ரீ மடத்திற்கு நூதனமாக சமர்பிக்கப்பட்ட ஸ்வர்ண பொருட்களையும் கண்டருளச்செய்து அருளியாயிற்று. ஸ்ரீ ஸ்வாமிகள், ஸ்ரீமத் அழகியசிங்கர் மற்றும் ஸ்ரீ அஹோபில ஷேத்திர விசேஷங்களை பற்றியும் அனுக்ரஹ பாஷனம் செய்தருளினார்.
Home Mutts and Ashramams Ahobila Mutt HH 46th Srimath Azhagiyasingar SashtiabdhaPoorthi Mahotsavam: Mantralayam Swami Visits
Dear Anudinam team
The photos are wonderful.
It is heartening to see a Bala-Sannyasi from Madhva Sampradaya. Amazing!!