Ahobila MuttFeatured othersMutts and Ashramams

HH 46th Srimath Azhagiyasingar SashtiabdhaPoorthi Mahotsavam: Recitation By 1300 Vedic Pandits – Part 1

Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_05
June 17th 2015 , Srirangam
ஸ்ரீமத் அழகியசிங்கர் திருநட்சத்திரத்தை முன்னிட்டு (June 22nd 2015) – 1300 வேத விற்பன்னர்கள் நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டு, ரிக், யஜுர், கிருஷ்ண  யஜுர், சுக்ல யஜுர், சாமம் வேத விற்பன்னர்கள் தனித்தனி பகுதிகளாக அரங்கம் முழுவதும் அமர்த்தப்பட்டு, தினமும்  மூன்று காலமும் வேத கோஷம் புரிந்தனர்.
காலை 6.30 மணிக்கு தொடங்கி, ஸ்ரீமத் அழகியசிங்கர் அரங்க மேடைக்கு எழுந்தருளி ஸ்ரீ மாலோலனுக்கு, விஸ்வரூப சேவை ஆனவுடன், நித்ய ஆராதனம் கண்டருளினார். அதன்பின் தீர்த்தம் வழங்கப்பட்டு, ஸ்ரீமத் அழகியசிங்கர் திருக்கரங்களால் சடாரி சமர்பிக்கப்பட்டு, திவ்ய தேச மாலை மரியாதை ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு சாற்றப்பட்டது. அணைத்து வேத வித்வான்களும், ரிக், யஜுர், கிருஷ்ண யஜுர், ஸாமம், முதலிய வேத கானம் வரிசையாக அருளினர். அதன் தொடர்ச்சியாக பிரபந்த சாற்றுமுறை ஆகிற்று. மஹான்கள், ஸ்ரீமத் அழகியசிங்கர் பற்றியும் ஸ்வாமிக்கு வேதங்களின் மீதுள்ள பற்றினையும் மிகவும் சிலாகித்து சாதித்தாயிற்று. அபிகமனம்  ஆனவுடன், வேத பாராயண கோஷ்டி மீண்டும் தொடங்கப்பட்டது. ஸ்ரீமத் அழகியசிங்கர் அணைத்து வேத பிரிவு கோஷ்டியியின் பாராயணங்களையும் தனித்தனியாக மிகவும் ரசித்து செவி மடுத்தாயிற்று
Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_02 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_03 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_04 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_05 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_06 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_07 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_08 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_09 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_10 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_11 Srimath Azhagiyasingar_Thirunakshatram_146 Srimath Azhagiyasingar_Thirunakshatram_147 Srimath Azhagiyasingar_Thirunakshatram_148 Srimath Azhagiyasingar_Thirunakshatram_149 Srimath Azhagiyasingar_Thirunakshatram_150 Srimath Azhagiyasingar_Thirunakshatram_151 Srimath Azhagiyasingar_Thirunakshatram_152 Srimath Azhagiyasingar_Thirunakshatram_153 Srimath Azhagiyasingar_Thirunakshatram_154 Srimath Azhagiyasingar_Thirunakshatram_155 Srimath Azhagiyasingar_Thirunakshatram_156 Srimath Azhagiyasingar_Thirunakshatram_157 Srimath Azhagiyasingar_Thirunakshatram_158 Srimath Azhagiyasingar_Thirunakshatram_159 Srimath Azhagiyasingar_Thirunakshatram_160 Srimath Azhagiyasingar_Thirunakshatram_161 Srimath Azhagiyasingar_Thirunakshatram_162 Srimath Azhagiyasingar_Thirunakshatram_163 Srimath Azhagiyasingar_Thirunakshatram_164 Srimath Azhagiyasingar_Thirunakshatram_165 Srimath Azhagiyasingar_Thirunakshatram_166 Srimath Azhagiyasingar_Thirunakshatram_167 Srimath Azhagiyasingar_Thirunakshatram_168 Srimath Azhagiyasingar_Thirunakshatram_169 Srimath Azhagiyasingar_Thirunakshatram_170 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_12 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_13 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_14 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_15 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_16 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_17 Srimath Azhagiyasingar_Thirunakshatram_Srirangam_18
Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close