On , June 21st 2015 Manmadha Varusham Aani Ayiliyam , HH 46th Srimath Azhagiyasingar’s SashtiabdhaPoorthi Mahotsavam is being celebrated grandly at Srirangam On this occasion in the evening Pattina Pravesam took place for HH 46th Srimath Azhagiyasingar Srivan Sathakopa Sri Ranganatha Yathindra Maha Desikan had Pattina Pravesam in Srirangam Uthira and Chithrai Veedhi.Lot of Sishyas and astikas took part in the Pattina Pravesam and had blessings of Srimath Azhagiyasingar.
முன்னதாக ஸ்ரீமத் அழகியசிங்கர் அரங்கத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தந்த பல்லக்கில் எழுந்தருளி, ஒட்டகம், நடனகுதிரைகள், யானைகள், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், நாதஸ்வர தவில் வித்வான்கள், பிரபந்த கோஷ்டியினர், வேத கோஷ்டிகள் மற்றும், ஏராளமான வெளியூர், உள்ளூர் சிஷ்யர்களும், அபிமானிகளும் புடைச்சூழ தந்த பல்லக்கில் பவனி வரும் அழகை அணைத்து ஸ்ரீரங்க வாசிகளும் கண்டு ரசித்தனர்.
தசாவதாரம் சன்னதியிலிருந்து 5.45 மணிக்கு தொடங்கிய பட்டினப்ரவேச வைபவம் உத்திரவீதி, சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளி, ஸ்ரீமத் அழகியசிங்கர் அணைத்து சிஷ்ய, அபிமானிகளையும் வழியெங்கும் அட்ஷதையால் ஆசீர்வதித்துக்கொண்டே இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ சன்னதி அடைந்தார்.
இறுதியாக, இந்த இனிய வைபவத்தில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கும், பிரசாதம் வழங்கபட்டது
Courtesy : Srinivasan
HH 46th Srimath Azhagiyasingar’s SastiabdhaPoorthi Mahatsavam is very well covered and Kudos to Anudinam team. Dasan