Sunday, November 29, 2020
Home All Categories Articles Margazhi Month Begins Today

Margazhi Month Begins Today

andal

Today, the 17th of December marks the beginning of Margazhi month. Here is an article about Andal and First paasuram

 

திருப்பவை தனியன்

பராசர பட்டர் அருளிசைதது

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்த முத்பொத்ய க்ருஷ்ணம்

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஷத ஷிரஸ் ஸித்த மத்யாபயந்தீ

ஸ்வொச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தெ

கோதா தஸ்யை நம இத மிதம் பூய ஏவாஸ்து பூய:

உய்யக்கொன்டர் அருளிசைதது

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவை ப்பல்பதியம்* – இன்னிஸையால் பாடி க்கொடுத்தாள் நற்பாமாலை*

பூமாலை சூடிக் கொடுத்தாளை ச்சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே!* தொல்பாவை பாடி யருள வல்ல பல்வளையாய்!* –

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்*

நாம் கடவா வண்ணமே நல்கு.

*மார்கழி திங்கள், மதி நிறைம்த நன்னாளால்*

நீராடப் போதுவீர்! போதுமினோ னேரிளையீர்!*

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்**

ஏரார்ந்த கண்ணி, யசோதை இளஞ்சிங்கம்*

கார்மேனிச் செங்கன் கதிர் மதியம் போல் முகத்தான்*

நாராயணனே நமக்கெ பறை தருவான்*

பாரோர் புகழப் படிம்தேலோரெம்பாவாய். (௧)

திருப்பவை வாழிதிருநாமம்

கோதை பிறந்த ஊர் கொவிந்தன் வாழுமூர்

சோதி மணி மாடம் தொன்றும் ஊர்

நீதியால் நல்ல பக்தர் வழும் ஊர்

நான்மறைகள் ஓதும் ஊர் வில்லிபுத்துர் வேதக் கோனூர்

பாதகங்கல் தீர்க்கும் பரமன் அடி காட்டும்

வேதம் அனைதுக்கும் வித்தகும் கொதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வைய்யம் சுமப்பது வம்பு||

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினால் வழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதுர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பது மூன்றுரைதள் வாழியே

உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கல் வாழியே

తిరుప్పవై తనియన్

పరాశర భట్టర్ అరుళిచైదదు

నీళా తుఙ్గ స్తన గిరి తటీ సూప్త ముద్బొధ్య కృష్ణం

పారార్థ్యం స్వం శృతి శత శిరస్ సిద్ధ మధ్యాపయంతీ

స్వొచ్ఛిష్టాయామ్ స్రజి నిగళితం యా బలాత్ కృత్య భుంక్తె

గోదా తస్యై నమ ఇద మిదం భూయ ఏవాస్తు భూయ:

ఉయ్యక్కొన్డర్ అరుళిచైదదు

అన్నవయల్ పుధువై ఆణ్డాళ్ * అరఙ్గకఱ్కుప్

పన్ను తిరుప్పావై ప్పల్పదియమ్* – ఇన్నిసైయాల్ పాడి క్కొడుత్తాళ్ నఱ్పామాలై*

పూమాలై శూడిక్ కొడుత్తాళై చ్చొల్లు

శూడిక్ కొడుత్త శుడర్ కొడియే!* తొల్పావై పాడి యరుళ వల్ల పల్వళైయాయ్!* –

నాడి నీ వేఙ్గడవఱ్కు ఎన్నై విధి ఎన్ఱ ఇమ్మాఱ్ఱం*

నామ్ కడవా వణ్ణమే నల్గు.

*మార్గళి తిఙ్గళ్, మది నిఱైంద నన్నాళాల్*

నీరాడప్ పోదువీర్! పోదుమినో నేరిళైయీర్!*

శీర్ మల్గుం ఆయ్ప్పాడిచ్ సెల్వచ్ సిఱుమీర్గాళ్!*

కూర్వేల్ కొడుంతొళిలన్ నందగోపన్ కుమరన్**

ఏరార్ంద కణ్ణి, యశోదై ఇళఞ్శిఙ్గం*

కార్మేనిచ్ సెఙ్కన్ కదిర్ మదియం పోల్ ముగత్తాన్*

నారాయణనే నమక్కె పఱై తరువాన్*

పారోర్ పుగళప్ పడిందేలోరెమ్పావాయ్. (౧)

తిరుప్పవై వాళితిరునామం

కోదై పిఱన్ద ఊర్ గొవిందన్ వాళుమూర్

శోది మణి మాడం తొన్ఱుం ఊర్

నీదియాల్ నల్ల భక్తర్ వళుం ఊర్

నాన్మఱైగల్ ఓదుం ఊర్ విల్లిపుత్తుర్ వేదక్ కోనూర్

పాదగఙ్గల్ తీర్క్కుం పరమన్ అడి కాట్టుం

వేదం అనైతుక్కుం విత్తగుం కొదై తమిళ్

ఐయైన్దుమ్ ఐన్దుమ్ అఱియాద మానిడరై

వైయ్యం సుమప్పదు వమ్బు||

తిరువాడిప్ పూరత్తిల్ సెగత్తుతిత్తాళ్ వాళియే

తిరుప్పావై ముప్పతుమ్ సెప్పినాల్ వళియే

పెరియాళ్వార్ పెఱ్ఱెడుత్త పెణ్పిళ్ళై వాళియే

పెరుమ్బూతుర్ మామునిక్కుప్ పిన్నానాళ్ వాళియే

ఒరు నూఱ్ఱు నాఱ్పతు మూన్ఱురైతళ్ వాళియే

ఉయర్ అరఙ్గర్కే కణ్ణి ఉగన్తళిత్తాళ్ వాళియే

మరువారుమ్ తిరుమల్లి వళనాడి వాళియే

వణ్పుతువై నగర్క్ కోదై మలర్ప్ పదఙ్గల్ వాళియే

ತಿರುಪ್ಪವೈ ತನಿಯನ್

ಪರಾಶರ ಭಟ್ಟರ್ ಅರುಳಿಚೈದದು

ನೀಳಾ ತುಙ್ಗ ಸ್ತನ ಗಿರಿ ತಟೀ ಸೂಪ್ತ ಮುದ್ಬೊಧ್ಯ ಕೃಷ್ಣಂ

ಪಾರಾರ್ಥ್ಯಂ ಸ್ವಂ ಶೃತಿ ಶತ ಶಿರಸ್ ಸಿದ್ಧ ಮಧ್ಯಾಪಯಂತೀ

ಸ್ವೊಚ್ಛಿಷ್ಟಾಯಾಮ್ ಸ್ರಜಿ ನಿಗಳಿತಂ ಯಾ ಬಲಾತ್ ಕೃತ್ಯ ಭುಂಕ್ತೆ

ಗೋದಾ ತಸ್ಯೈ ನಮ ಇದ ಮಿದಂ ಭೂಯ ಏವಾಸ್ತು ಭೂಯ:

ಉಯ್ಯಕ್ಕೊನ್ಡರ್ ಅರುಳಿಚೈದದು

ಅನ್ನವಯಲ್ ಪುಧುವೈ ಆಣ್ಡಾಳ್ * ಅರಙ್ಗಕಱ್ಕುಪ್

ಪನ್ನು ತಿರುಪ್ಪಾವೈ ಪ್ಪಲ್ಪದಿಯಮ್* – ಇನ್ನಿಸೈಯಾಲ್ ಪಾಡಿ ಕ್ಕೊಡುತ್ತಾಳ್ ನಱ್ಪಾಮಾಲೈ*

ಪೂಮಾಲೈ ಶೂಡಿಕ್ ಕೊಡುತ್ತಾಳೈ ಚ್ಚೊಲ್ಲು

ಶೂಡಿಕ್ ಕೊಡುತ್ತ ಶುಡರ್ ಕೊಡಿಯೇ!* ತೊಲ್ಪಾವೈ ಪಾಡಿ ಯರುಳ ವಲ್ಲ ಪಲ್ವಳೈಯಾಯ್!* –

ನಾಡಿ ನೀ ವೇಙ್ಗಡವಱ್ಕು ಎನ್ನೈ ವಿಧಿ ಎನ್ಱ ಇಮ್ಮಾಱ್ಱಂ*

ನಾಮ್ ಕಡವಾ ವಣ್ಣಮೇ ನಲ್ಗು.

*ಮಾರ್ಗಳಿ ತಿಙ್ಗಳ್, ಮದಿ ನಿಱೈಂದ ನನ್ನಾಳಾಲ್*

ನೀರಾಡಪ್ ಪೋದುವೀರ್! ಪೋದುಮಿನೋ ನೇರಿಳೈಯೀರ್!*

ಶೀರ್ ಮಲ್ಗುಂ ಆಯ್ಪ್ಪಾಡಿಚ್ ಸೆಲ್ವಚ್ ಸಿಱುಮೀರ್ಗಾಳ್!*

ಕೂರ್ವೇಲ್ ಕೊಡುಂತೊಳಿಲನ್ ನಂದಗೋಪನ್ ಕುಮರನ್**

ಏರಾರ್ಂದ ಕಣ್ಣಿ, ಯಶೋದೈ ಇಳಞ್ಶಿಙ್ಗಂ*

ಕಾರ್ಮೇನಿಚ್ ಸೆಙ್ಕನ್ ಕದಿರ್ ಮದಿಯಂ ಪೋಲ್ ಮುಗತ್ತಾನ್*

ನಾರಾಯಣನೇ ನಮಕ್ಕೆ ಪಱೈ ತರುವಾನ್*

ಪಾರೋರ್ ಪುಗಳಪ್ ಪಡಿಂದೇಲೋರೆಮ್ಪಾವಾಯ್. (೧)

ತಿರುಪ್ಪವೈ ವಾಳಿತಿರುನಾಮಂ

ಕೋದೈ ಪಿಱನ್ದ ಊರ್ ಗೊವಿಂದನ್ ವಾಳುಮೂರ್

ಶೋದಿ ಮಣಿ ಮಾಡಂ ತೊನ್ಱುಂ ಊರ್

ನೀದಿಯಾಲ್ ನಲ್ಲ ಭಕ್ತರ್ ವಳುಂ ಊರ್

ನಾನ್ಮಱೈಗಲ್ ಓದುಂ ಊರ್ ವಿಲ್ಲಿಪುತ್ತುರ್ ವೇದಕ್ ಕೋನೂರ್

ಪಾದಗಙ್ಗಲ್ ತೀರ್ಕ್ಕುಂ ಪರಮನ್ ಅಡಿ ಕಾಟ್ಟುಂ

ವೇದಂ ಅನೈತುಕ್ಕುಂ ವಿತ್ತಗುಂ ಕೊದೈ ತಮಿಳ್

ಐಯೈನ್ದುಮ್ ಐನ್ದುಮ್ ಅಱಿಯಾದ ಮಾನಿಡರೈ

ವೈಯ್ಯಂ ಸುಮಪ್ಪದು ವಮ್ಬು||

ತಿರುವಾಡಿಪ್ ಪೂರತ್ತಿಲ್ ಸೆಗತ್ತುತಿತ್ತಾಳ್ ವಾಳಿಯೇ

ತಿರುಪ್ಪಾವೈ ಮುಪ್ಪತುಮ್ ಸೆಪ್ಪಿನಾಲ್ ವಳಿಯೇ

ಪೆರಿಯಾಳ್ವಾರ್ ಪೆಱ್ಱೆಡುತ್ತ ಪೆಣ್ಪಿಳ್ಳೈ ವಾಳಿಯೇ

ಪೆರುಮ್ಬೂತುರ್ ಮಾಮುನಿಕ್ಕುಪ್ ಪಿನ್ನಾನಾಳ್ ವಾಳಿಯೇ

ಒರು ನೂಱ್ಱು ನಾಱ್ಪತು ಮೂನ್ಱುರೈತಳ್ ವಾಳಿಯೇ

ಉಯರ್ ಅರಙ್ಗರ್ಕೇ ಕಣ್ಣಿ ಉಗನ್ತಳಿತ್ತಾಳ್ ವಾಳಿಯೇ

ಮರುವಾರುಮ್ ತಿರುಮಲ್ಲಿ ವಳನಾಡಿ ವಾಳಿಯೇ

ವಣ್ಪುತುವೈ ನಗರ್ಕ್ ಕೋದೈ ಮಲರ್ಪ್ ಪದಙ್ಗಲ್ ವಾಳಿಯೇ

 

ThiruppAvai – Vedam anaithukkum vithu 
(திருப்பாவை – வேதம் அனைத்துக்கும் வித்து)

Lord Krishna in Bhagavad Gita says mAsAnAm mArgashIrso aham ( of months, I am mArgaSirsha). A question that naturally arises is why this month of mArgazi is so special? Is it because of the good weather or is it because one gets VenPongal and AkkAra Vadisal in temples? 

of course, may be both! But as SrivaishnavAs, we understand that the month derives its auspiciousness due to its association with ThiruppAvai. The next question that arises now is why we are talking about ThiruppAvai when there are 5 more days to go for the month of mArgazhi to begin.

Continue reading the series in the following link: http://anudinam.org/2011/12/15/thiruppavai-vedam-anaithukkum-vithu-part-1/

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Sri Villur Nadadoor Shastra-sahiti-vallabha Rashtrapathi Sammanitha Karunakarachariar SwAmi’s 74th Thirunakshatram

Sri Villur Nadadoor Shastra-sahiti-vallabha  Rashtrapathi Sammanitha Karunakarachariar SwAmi’s 74th Thirunakshatram is on 4th September 2020.   The Celebrations...

Hazira Sri Balaji Temple Sarvari Varusha Oonjal Utsavam

Oonjal Utsavam is being celebrated grandly  at Sri Balaji Temple in Hazira in Gujarat. This utsavam is celebrated every year for...

Thirukkudanthai Sri Aravamudan Saarvari Varusha Pavitrotsavam

On July 17, 2020 (Saarvari Aadi Karthigai;Dwadasi), Pavithrotsavam took place at Sri Aravamudan Perumal Temple at Thirukkudanthai (Kumbakonam). On the occasion, yagasalai...

Therazhundur Sri Sengamalavalli Thayar Saarvari Aadi Velli Alankaram

On July 17, 2020 (Saarvari Aadi Rohini), Sri Sengamalavalli Thayar at Therazhundur Sri Amaruviappan Divya Desam had beautiful alankaram with various thiruvaabharanams...

Recent Comments

Print Friendly, PDF & Email