Vaikunta Ekadasi At Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple

1
636 views

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00

Vaikunda Ekadasi, the most holy day of supreme significance for all Sri Vaishnavaites, was celebrated in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On December 21st 2015, being Vaikunta Ekadasi, in the morning around 4.15 am Perumal Purappadu from Moolasthanam to paramapada vasal, after Thiruvandhikaapu around 5 am Perumal entered through paramapada vasal and blessed the devotees. Grand satrumurai and sevakalam took place with arulicheyal and Parayana Ghosti. Later Azhwar Mariyadhai was performed followed by asthanam at mandapam. Thousands of people thronged the temple to have darshan of Sri Bhakthavatsala Perumal and Azhwars.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ மன்மத  வருஷம் மார்கழி மாதம் 5ந் தேதி 21.12.2015 வியாழக்கிழமை ஆங்கில வருடப் பிறப்பு, இராப்பத்து முதல் நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் அதிகாலை 4.15 மணிக்கு விசேஷ புஷ்ப அலங்காரம் மற்றும் விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் புறப்பாடாகி பரமபத வாசலை அடைந்து திருவந்திக்காப்பு மற்றும் மர்யாதைகள் முடிந்து சரியாக 5  மணிக்கு “ பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் “ திறக்கப்பட்ட்து.  பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ முன்னால் ஸ்ரீ மணவாள் மாமுனிகளும், பின்னால் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் புடைசூழ வலம் வந்து மண்டபத்தில் திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி மண்டபத்தில் எழுந்தருளி அன்று பகல் முழுவதும் வந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சேவை சாதித்து அருள் பாலித்து  வருகிறார் தற்போது.   இரவு 10 மணிக்கு ஆழ்வாராதிகள் மர்யாதை ஆனதும் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளுவார். இவ்வைபவத்தில் இலட்சக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்து தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the occasion:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_06 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_11 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_12 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_13 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_15 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_16 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_17 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_18 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_19 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_20 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_21 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_22 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_23 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_24 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_25 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_26

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here