Irapathu of Thiruadhyayana Utsavam was celebrated in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On December 23rd 2015, being Day 3 Utsavam, in the morning around 11.30 am Visesha Thirumanjanam was performed for Sri Bhakthavatsala Perumal and in the evening around 7.30 pm Sri Perumal had Purappadu to paramapada vasal and goes to 3rd Prakaram followed by asthanam at mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai and Azhwar Maryathai was done and Sri Perumal returned to moolasthanam around 10 pm. Many devotees participated and received the blessings of Sri Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு ஸ்ரீ மன்மத வருஷம் மார்கழி மாதம் 7ந் தேதி 23. 12.2015, புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை இராப்பத்து 7ம் உத்ஸவம் வரை தினசரி காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வாராதிகள் மர்யாதை ஆனதும் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
The following are the photos taken during the Utsavam:
Courtesy: Sri Rajagopalan TSR