Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam- Day 10

0
612 views

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_06

Irapathu of Thiruadhyayana Utsavam was celebrated in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On December 30th 2015, in the morning around 11.30 am Visesha Thirumanjanam was performed for Sri Perumal and in the evening around 7 pm Sri Perumal along with His Consorts had Purappadu to paramapada vasal and goes to 3rd prakaram followed by asthanam at mandapam. Grand satrumurai and sevakalam took place with arulicheyal and Parayana Ghosti and Azhwar mariyadhai was performed and Sri Perumal returned to moolasthanam. Many Bakthas participated and received the blessings of Divyadampathis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு  நேற்று ஸ்ரீ மன்மத வருஷம் மார்கழி மாதம் 14ந் தேதி 30. 12.2015 புதன்கிழமை இராப்பத்து உத்ஸவ  பத்தாம் (இராப்பத்து சாற்றுமுறை)  நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்  ஸ்ரீ ஸ்ரீதவி, பூதேவி, ஆண்டாள் சகிதமாக புறப்பாடாகி, உள் ப்ரகாரத்தில் வலம் வந்து ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பின் தொடர,   பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, நம்மாழ்வார் திருவடி தொழல் ஆகி  ஆழ்வார்கள் மரியாதை ஆனதும் திரும்பி​ ஆஸ்தானத்துக்கு​ எழுந்தருளும்போது மறுபடி உள் ப்ரகாரத்தில்​ எழுந்தரு​ளி பரமபத வாசலை மூடிவிட்டு சந்நிதிக்கு எழுந்தருளினார்​. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்​.​

The following are the photos taken during the Utsavam:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_11 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_12 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_13 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_14 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_15 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_16 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_17 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_18 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_19 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_20 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_21 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_22

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here