Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Makara Sankaranthi Utsavam

0
456 views

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00

Makara Sankaranthi Utsava celebration took place in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On January 15th 2016, in the morning around 11.30 am Visesha Thirumanjanam for Sri Boodevi Sridevi sametha Sri Bhakthavatsala Perumal and Sri Andal and in the evening around 6 pm Oonjal Utsavam took place followed by Thiruveethi Purappadu. Many Bakthas participated in the Makara Sankaranthi Utsavam and received the blessings of Divyadampathis and Sri Andal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ மன்மத வருஷம் தை மாதம் (உத்ரட்டாதி நக்ஷத்ரம்) 1ந் தேதி 15.01.2016 வெள்ளிக்கிழமை மகர சங்கராந்தியை முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஊஞ்சல் உத்ஸவம் கண்டருளி, இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் மட்டும் திருவீதிப்  புறப்பாடு கண்டருளினார்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

 The following are the photos taken during the Utsavam:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_15 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02  Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_06 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_11 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_12 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_13 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_14 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_16

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here