Sri Lakshmi Hayagreeva Homam And 108 Kalasa Thirumanjanam At Elangadu Sri Kannan Temple

0
722 views

Sri Lakshmi Hayagreevar Elangadu

Sri Lakshmi Hayagreeva Homam And 108 Kalasa Thirumanjanam will be performed in a grand manner at Elangadu Sri Kannan Temple from February 27th 2016 to February 28th 2016. All astikas are invited to participate in the occasion and receive the blessings of Divyadampathis.

ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலமான இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மாணக்கர்களின் கல்விமேன்மையை முன்னிட்டும் தேர்ச்சி விகிதம் மேலும் பெருகி அதிக மதிப்பெண்கள் பெறவும் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை கடஸ்தாபனம் துவங்கி 28ஆம் நாள் காலை ஸ்ரீஹயக்ரீவ மஹா ஹோமமும் 108கலசதிருமஞ்சனமும்  நடைபெற உள்ளது, இவ்வைபவத்தில் அனைவரும் பங்குபெற்று அதீத நற்பலன்களை அடையுமாறு திருமகள் உடனுறை பரிமுகபெருமானிடம் ப்ராதிக்கின்றோம். வழக்கம் போல் திருமஞ்சனத்தேனுடன் 108கலசதிருமஞ்சன தீர்த்தமும் கிடைக்கப்பெறவும் மேலும் தகவல்பெற அழைக்கவும்.

ஜெய.கோபிகிருஶ்ணன்
9500264545
பத்ம.புருஷோத்தமன்
8056901601


Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here