Divya DesamsFeatured othersTemple Events

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Masi Magam Utsavam

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal

Masi Magam Theerthavari took place in a grand manner at Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple. On February 22nd 2016, in the morning around 9 am Sri Perumal had Thiruveethi Purappadu on Golden Garuda Vahanam to Pushkarani. After Purappadu, Sri Sakkarathazhwar goes with Theertha mallari to Dharshana Pushkarani. There perumal had Punyagavachanam, Sthapanam and Thirumanjanam at Dharshana Pushkarani. Many Bakthas participated in the Purappadu and Theerthavari and received the blessings of Sri Perumal.

இன்று 22.02.2016, திங்கட்கிழமை மாசி மஹா மகத்தையொட்டி(பௌர்ணமி) காலை 9  மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் விசேஷ அலங்காரத்துடன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். திருவீதி சுற்றி திருக்கோயில் வாயிலுக்கு எழுந்தருளியதும், உள்ளிருந்து ஸ்ரீ சக்ரத்தாழ்வார்(தீர்த்த பேரம்) தீர்த்த மல்லாரியுடன் “தர்ஸன புஷ்கரிணி” க்கு எழுந்தருளி புண்யாகவாசனம், ஸ்தபனம் ஆகி, ஸ்ரீ சக்ரத்தாழ்வாருக்கு எல்லா த்ரவியங்களுடன் திருமஞ்சனம் ஆகி, கங்கையினும் மேலான தர்ஸ புஷ்கரிணியில் அபவிருதம் (தீர்த்தவாரி) நடந்தது. ஸ்ரீ சக்ரத்தாழ்வார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள்ளே எழுந்தருளி, சுமார் 11மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, தீர்த்தவாரியின் போது புஷ்கரிணியில் தீர்த்தாமாடி, ஸ்ரீ பெருமாளின் விசேஷ திருமஞ்சனத்தை தரிசித்து ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the Utsavam:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_06 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_11 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_12 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_13 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_14 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_15 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_16 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_17 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_18 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_19 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_20 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_21 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_22 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_23

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close