Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam – Day 9

0
871 views

Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal25

The ninth day of Chithirai Brahmotsavam was celebrated in a grand manner at Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple. On April 21st 2016, in the morning Sri Perumal with His Consorts and Sri Andal had purappadu on Thiruther. In the evening around 9.00 pm  Perumal purappadu from thiruther to Dharshana Pushkarani , there Chakkarathazhwar Thirumanjanam and theerthavari took place in grand manner. Later Perumal goes to his asthanam there special thirumanjanam followed by Satrumurai and Theertha Goshti. Finally Selvar purappadu to Bali peedam and Dvaja Avarohanam took place as per agama sastras. Several astikas took part in Thiruther, Theerthavari and had the blessings of Sri Bhakthavatsala Perumal.

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*

     பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-

விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*

     வேள்வியை விள்க்கினொளி தன்னை*

மண்ணினை மலையை அலை நீனை*

     மாலை மாமதியை மறையோர் தங்கள்-

கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று-

     கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், ஸ்ரீ துர்முகி வருஷம் சித்திரை மாதம்8 தேதி 21.04.2016 வியாழக்கிழமை  காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்”ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக​ சரியாக 7.30 மணிக்கு“யாத்ரா தானம்” ஆகி திருத்தேருக்கு எழுந்தருள புறப்பாடு ஆகி 9 க்கு “ திருத்தேரில்” எழுந்தருளி 9.15 மணிக்கு வடம் பிடித்து திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து இரவு 7 மணிக்கு திருத்தேர் நிலையடிக்கு வந்து திருத்தேரிலிருந்து பெருமாள் 9 மணிக்கு இறங்கி “ தர்ஸன புஷ்கரிணி”க்கு எழுந்தருளி, ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புஷ்கரணிக்கு ஏளி சக்ரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் முடிந்து “ தர்ஸன புஷ்கரிணி” யில் தீர்த்தவாரி நடந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் 9 நாட்கள் கழித்து ஸ்ரீ ஆஸ்தானத்துக்கு  இரவு 9.30 மணிக்கு எழுந்தருளி,  விசேஷ திருமஞ்சனம்,​சாற்றுமுறை​,​தீர்த்த கோஷ்டி ஆனது. பின் செல்வர் புறப்பாடு ஆகி பலி சாதித்து திரும்பி வந்து “ த்வஜ அவரோஹணம்”  இரவு 11 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து, தீர்த்தவாரியின் போது தீர்த்தாமாடி ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the Utsavam:

Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal3 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal7 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal23 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal22 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal10 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal1 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal6 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal2 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal15 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal13 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal12 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal8 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal14 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal18 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal19 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal24 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal16 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal4 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal5 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal9 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal11 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal17 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal20 Thirukkannamangai-Sri-Bhakthavatsala-Perumal21

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here