Divya DesamsFeatured othersTemple Events

Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Durmuki Varusha Sri Jayanthi and Uriyadi Utsavam

thirukannamangai-uriyadi-utsavam-2016

On Aug 25th and 26th , 2016, Sri Jayanthi was celebrated in a grand manner at Sri Bhaktsavatsala Perumal Devasthanam at Thirukkannamangai. On Thursday, there was special thirumanjanam for Sri Rukmini Sathyabhama sametha Sri Krishna. On Friday (Aug 26th , 2016), there was vishesha thirumanjanam for Sri Bhaktavatsavala Perumal in the morning. In the evening at around 7 pm, Uriyadi purappadu and utsavam took place. Several devotees participated in the utsavam and had the blessings of Divyadampatis.

ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்திரமான/ ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான திருக்கண்ணமங்கை திவ்ய தேஸத்தில் நேற்று ஆகஸ்ட் 25, வியாழக்கிழமைஸ்ரீஜயந்தியை முன்னிட்டு,  ஸ்ரீ கிருஷ்ண அவதார உத்ஸவமும், இன்று ஆகஸ்ட் 26, வெள்ளிக்கிழமை மாலை உரியடி உத்ஸவமும் நடைபெற்றது.நேற்று மாலை ஸ்ரீ சந்தான க்ருஷ்ணன், ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனமும், இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீபக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்து இரவு சுமார் 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உரியடி புறப்பாடு நடந்தது.

அது சமயம் பெருமாளின் Representative  ஆக யாதவ குல வம்சத்தாரால் (பரம்பரையாக)உரி அடிக்கப்பட்டு உரியடி உத்ஸவம் நடைபெற்றது. உரியடிமுடிந்து ஸ்ரீ பக்தவத்ஸலன் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.  ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து எல்லாம் வல்ல ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப்பெற்றனர்.

These are some of the photos taken during the occasion…

tsrr-sam_0260 tsrr-sam_0261 tsrr-sam_0262 tsrr-sam_0263 tsrr-sam_0264 tsrr-sam_0264_1 tsrr-sam_0265 tsrr-sam_0266 tsrr-sam_0267 tsrr-sam_0268 tsrr-sam_0269 tsrr-sam_0270 tsrr-sam_0271 tsrr-sam_0272 tsrr-sam_0273 tsrr-sam_0274 tsrr-sam_0275 tsrr-sam_0276 tsrr-sam_0277 tsrr-sam_0278 tsrr-sam_0279

Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close