Divya DesamsFeatured othersTemple Events

Thirukkannamangai Bhakthavatsala Perumal Temple Swami Desikan Durmukhi Karthikai Sravana Purappadu

thirukannamangai-swami-desikan-durmukhi-karthikai-purappadu-2016

Yesterday, 4 December 2016, Durmukhi Varusha Karthikai Sravanam; Swami Desikan Maasa Thirunakshatram was celebrated in grand manner at Thirukkannamangai Divyadesam. On this occasion, In the morning Vishesha thirumanjanam was done for Swami Desikan followed by goshti parayanam. Later in the evening around 5.00 p.m,  Swami Desikan Thiruveedhi purappadu took place in the temple streets of  Thirukannamangai. Many astikas took part in the Maasa thirunkshatra purappadu and had the blessings of Sri Hayagreevar and Swami Desikan.

108 திவ்ய தேசத்தில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் வடவண்டை ப்ரகாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நிகமாந்த மஹா தேஸிகனுக்கு இன்று துர்முகி வருஷ கார்த்திகை 19  (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரவணத்தை முன்னிட்டு காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை 5 மணிக்கு திருவீதிப் புறப்பாடும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனின் அருளைப் பெற்றனர்.

These are some of the photos taken during the occasion…..

tsrr-img_20161204_170643 tsrr-img_20161204_170648 tsrr-img_20161204_170659 tsrr-img_20161204_170708 tsrr-img_20161204_202003 tsrr-sam_0002 tsrr-sam_0003 tsrr-sam_0004 tsrr-sam_0005 tsrr-sam_0006 tsrr-sam_0007 tsrr-sam_0008 tsrr-sam_0009 tsrr-sam_0010 tsrr-sam_0011 tsrr-sam_0012

Photography : Sri Rajagopalan TSR

 

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close