Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple Aani Brahmotsavam

0
1,341 views

http://anudinam.org/wp-content/uploads/2014/06/Narasingapuram-Theerthavari.jpg

Aani Brahmotsavam is scheduled to be celebrated at Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple from June 16 to 27, 2017. All astikas in and around the temple may make it convenient to participate in the utsavam and receive the blessings of Divya Dampathis.

To know more about the temple please visit: Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple

For coverage of previous utsavams in Anudinam, please visit Narasingapuram

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2048 ஹேவிளம்பி வருடம்
ஆனி மாதம்: 2ஆம் நாள் ( 16.06.2017 ) வெள்ளிக்கிழமை முதல்
ஆனி மாதம்: 13 ஆம் நாள் ( 27.06.2017) செவ்வாய்க்கிழமை  வரை நடைபெறும் பிரம்மோத்சவத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை தரிசித்து இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தினமும்

காலை 10 AM மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும் ,
மாலை 6 PM மணிக்கு பக்தி உலாத்தல், ஆண்டால் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சள் சேவை.
திருக்கோயில் மாடவீதி புறப்பாடு நடைபெறும்….

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்
தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்
ஆகமம் : பாஞ்சரார்த்தம்
பூஜை : ஆறு (6) கால பூஜை
பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்
புராண பெயர் : நரச நாயகர் புரம்
ஊர் நரசிங்கபுரம்
மாவட்டம் : திருவள்ளூர்

மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயாரை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.

இந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார்.

பேருந்து போக்குவரத்து வசதி

  • கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
  • தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
  • வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
  • பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
  • தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
  • காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு –வலது புறம் திரும்பி  தக்கோலம் -நரசிங்கபுரம்
  • அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு –இடது புறம் திரும்பி தக்கோலம் – நரசிங்கபுரம்
  • திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்
  • வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – வலது புறம் திரும்பி தக்கோலம்- நரசிங்கபுரம்

ரயில் போக்குவரத்து வசதி

  • சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூர் -இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்
  • அரக்கோணம் – திருவள்ளாங்காடு – கடம்பத்தூர் – இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

திருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவில் வரை செல்கிறது.

மேலும் விவரங்களுக்கு

கிராமத்தார் மற்றும் விழா குழுவினர்,
நரசிங்கபுரம் (அஞ்சல்),
பேரம்பாக்கம் (வழி),
திருவள்ளுர் மாவட்டம் 631 402,
மெபைல் : 9442585638
மெபைல் : 9941038505

Narasingapuram Simha Vahanam1
Courtesy: Sri Rajesh Muthusamy

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here