Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam: Garudi Vaahanam

0
1,149 views

On June 25th, 2017; Hevilambi Varusha Aani Punarpoosam, Day 4 of Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam was celebrated in a grand manner at Sri Soundararaja Perumal Temple, Nagapattinam. It is only at this Divya Desam, Sri Soundaryavalli Thayar has an exclusive ‘Garudi Vahanam’. There was purappadu for Thayar on this vahanam along with Sri Soundararaja Perumal on Garuda Vahanam in the evening at 6 pm. In the morning at 10 am, moolavar Sri Soundaravalli Thayar had thirumanjanam.

The utsavam for Thayar commenced on June 22nd, 2017 and celebrated for 17 days.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சந்நிதியில் மட்டுமே, ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு கருடி வாஹனம் என்பது வேறெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு. இத்திருக்கோயிலில் கருட பகவானை  ஸ்ரீ சௌந்தரராஜ  பெருமாளே வீற்றிருக்க செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருட பகவானுடன்  கருடியும் சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாளுக்கு கருட வாகனத்திலும், தாயார் கருடி வாகனத்திலும் சேர்ந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன்படி ,ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு 25.06.2017 நான்காம்   திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உத்சவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதித்தனர்.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here