Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Thiruvadipooram Utsavam

0
430 views

On, July 26, 2017, Sri Hevilambi Varusha Aadi Pooram, Sri Andal Thirunakshatram  Thiruvadipooram Utsavam was celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning, vishesha thirumanjanam was conducted for  Sri Andal and Sri Bhakthavatsala Perumal. Later in the evening  at 7.30 p.m, Sri Bhakthavatsala Perumal and Sri Andal in Serthi Purappadu in thanga Thollukku iniya thiruveedhi purappadu took place in grand manner. Several astikas took part in Sri Andal Thiruvadipoora Utsavam and had the blessings of  Sri Andal and Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான  திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் இன்று ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் ஆடி மாதம்10  ந் தேதி 26.07.2017 புதன்கிழமை திருஆடிப் பூரத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.  இரவு 7.00 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுடன் ” தங்க தோளிக்கினியா” வில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.

Courtesy: Sri T.S.R Rajagopalan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here