Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Hevilambi Varusha Thai Velli Thayar Purrapadu

0
375 views


On Jan 16th , 2018, Hevilambi Varusha First Thai Velli, being Avittam; Thayar Purappadu took place in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukkannamangai Divyadesam. Being Thai Vellikizhamai (friday) aroung 11 a.m Vishesha Thirumanjanam for abishegavalli thayar was conducted and later in the evening 7.30 p.m Ul prakara purappadu took place inside the temple premises. Lot of astikas took part in the purappadu and had blessings of Thayar and Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றதுமான ” திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஆஜானுபாகுவாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 6 ந் தேதி 19.01.2017 வெள்ளிக் கிழமை, தை வெள்ளியை முன்னிட்டு காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் மாலை 7.30மணிக்கு ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் ப்ராகார புறப்பாடும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்

These are some of the photos taken during the occasion….

Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here