Tag: குலசேகராழ்வார்

spot_imgspot_img

பெருமாள் திருமொழி நான்காம் திருமொழி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே - குலசேகராழ்வார் செடி ஆயசெடிபோல் அடர்ந்துள்ள வல்வினைகள்கொடிய கருமங்களை தீர்க்கும்(ஆச்ரிதர்க்குப்) போக்கியருள்கிற திருமாலேச்ரிய:பதியான பெருமானே! நெடியானேபெரியோனே! வேங்கடவாதிருவேங்கட முடையானே! நின் கோயிலின் வாசல்உனது ஸந்நிதியின்உள்...
Print Friendly, PDF & Email