Tag: Irandam Thiruvanthathi

spot_imgspot_img

Irandam Thiruvanthathi 96

அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும் இறையாவான் எங்கள் பிரான். புள்ளை ஊர்வான் பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனு அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் அழகிய...
Print Friendly, PDF & Email