Tag: Periazhwar

spot_imgspot_img

Periazhwar Thirumozhi – Krishna Anubhavam

தேனுக னாவி செகுத்து பனங்கனி தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால் வானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும். பதவுரை தேனுகன் - தேநுகாஸுரனுடைய ஆவி - உயிரை செகுத்து - முடிக்க நினைத்த அத்தேனுகனை பனங்கனி - (ஆஸிராலிஷ்டமான) பனைமரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) எறிந்திட்ட - (அந்த மரத்தின் மேல்)...
Print Friendly, PDF & Email