Tag: thirumangai alvar

spot_imgspot_img

பதினொன்றாம் பத்து ஏழாம் திருமொழி

மையார் கடலும் மணிவரையும் மா முகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்லகண்டாமே - திருமங்கையாழ்வார் பதவுரை மையார் கடலும் கருங்கடலையும் மணிவரையும் நீலமணிமயமான மலையையும் மா முகிலும் காளமேகத்தையும் கொய் ஆர் குவளையும் பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் காயாவும் காயாம்பூவையும் போன்று ஒத்து இருண்ட கறுத்த மெய்யானை திருமேனியையுடையவனும் மெய்ய மலையானை திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும் சங்கு...
Print Friendly, PDF & Email