Today December 25th 2020; Sarvari Margazhi Ashwini, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal...
விளக்கவுரை:
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சரணம் புக ஏற்றவனாகவும், அனைத்து ஆத்மாக்களின் தலைவனாகவும், அனைத்திற்கும் ஸ்வாமியாக உள்ளவனும் யார் என்றால், திருவரங்கத்தில் கண்வளரும் பெரியபெருமாள் என்ற திருவரங்கச்செல்வனே ஆவான் – என்று,...