திவ்யப்ரபந்த தர்சன ஸபை
கடந்த சில வாரங்களாக திருப்பல்லாண்டு வ்யாக்யான காலக்ஷேபம் சென்னை பெருங்களத்தூரில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து
திருவாய்மொழி க்ரந்த காலக்ஷேபம்
வரும்
31.3.2012 மாலை 6.30 மணிக்கு
தொடங்கவிருக்கின்றது.
இதுவரை திருப்பல்லாண்டு காலக்ஷேபத்தில் பங்கேற்க முடியாதவர்களும், இத்திருவாய்மொழி பகவத்விஷய...