அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 12

1
2,271 views

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

இன்று “ஸ்நானம்“ (குளியல்) பற்றி சில காண்போம்..!

ஸூர்யோதயத்திற்கு இரண்டு நாழிகைகள் (அதாவது 48 நிமிடங்கள்) முன்பே ஸ்நானம் செய்யவேண்டும்.

பிரம்மச்சாரிகளும், யதிகளும் சங்கல்ப்பம் ஏதும் செய்யவேண்டியதில்லை.

பிரும்மச்சாரிகள் – காலையிலும்
க்ருஹஸ்தர்கள் – காலையிலும், மதியத்திலும்
சந்யாஸிகள் – மூன்று வேளைகளிலும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

காலை ஸ்நானத்தினை ஓடுகின்ற ஜலத்தில் செய்வது விசேஷம்.

ஓட்டமின்றி தேக்கமான ஜலத்தில் ஸ்நானஞ் செய்தல், அர்க்யம் கொடுத்தல், காயத்ரீ ஜபம் செய்தல் முதலானவற்றை சூர்யனுக்கு எதிர்முகமாக நின்று செய்தல் வேண்டும்.

நதியில் பிரவாஹத்திற்கு எதிரிலிருந்து ஸ்நானம் செய்யவேண்டும்.

ராத்ரியில் ஸ்நானம் செய்யும் போது வடகிழக்கு முகமாக ஸ்நானம் செய்யவேண்டும்.

ஸ்நானம் செய்யும்போது முதலில் சங்கல்ப்பம் பிறகு வருணசூக்த ஜபம் பிறகு ஸ்நானம். அகமர்ஷண சூக்தம் ஜபித்த பிறகு மீண்டும் ஸ்நானம். (தெரிந்தவர்கள் முயற்சிக்கவும் – இது போன்று இன்னும் பல விஷயங்கள் உள்ளன. தற்காலத்தில் இதெல்லாம் முடிகின்ற கார்யம் இல்லை..! ஆகவே பிரசுரிக்கவில்லை..)

மேலும் காண்போம்…

Let’s learn Dharmasastram-13

Today lets see certain facts about bathing.

Two nazhigal(ie 48 minutes) before sunrise one should take bath.

Bramacharis,Sanyasis need not do any sankalapam.

Bramachari-morning

Gruhasthan- morning, afternoon

Sanyasi- should take bath 3 times a day

Bathing in running water in the morning is considered auspicious

Bathing in still water is bad for health,Gayathri Japam etc should be said standing facing the sun.

while bathing in river one should take bath against the stream.

Should face north-east while bathing in night.

Before bathing should do sankalpam after that Japam for Varunan then only one should take bath.After reciting “Agamrakshan Suktham” ibe should bath again( Those who know please try -there are many such shastrams which all in this age quite tough to do..hence have not told about those..!)

to be contd..!

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here