Tag: Periya Thirumozhi

spot_imgspot_img

பெரிய திருமொழி – 8

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி கலைகள் - சாஸ்த்ரங்களை கற்றிலேன் - கற்றறிந்தவனல்லேன்; ஐம்புலன் கருதும் கருத்துள் - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே மனதைத் திருத்தினேன் - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்; அதனால் - இப்படியிருந்ததனாலே பேதையேன் - அவிவேகியான நான் நன்மை பெற்றிலேன் - ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்; பெரு நிலத்து ஆர் - பெரிய இப்பூமியிலேயுள்ள உயிர்க்கு எல்லாம் - பிராணிகளுக்கு எல்லாம் செற்றமே வேண்டி - தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு திரிதருவேன் - (அதுவே...

பெரிய திருமொழி – 7

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி இல் பிறப்பு அறியீர் இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும் இவர் அவர் என்னீர் இப்போது ஸம்பந்நராயிருக்குமிவர்கள் முன்பு தரித்ரராயிருந் துவர்களென் றறியாதவர்களாயும் இன்னது ஓர் தன்மை என்று உணரீர்...

பெரிய திருமொழி – 6

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி நம்பிகாள் பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!, எம்பிரான் எமக்கு உபகாரகனும் எந்தை எமக்குத் தந்தையும் என்னுடைய சுற்றம் எனக்கு ஸகலவித பந்துவும் எனக்கு அரசு என்னை ஆண்டவனும் என்னுடைய வாழ்நாள் என்னுடைய ப்ராண பூதனும் அரக்கர் வெருக்கொள அம்பினால் ராக்ஷஸர் அஞ்சும்படியாக ...

பெரிய திருமொழி – 5

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி கள்வனேன் ஆனேன் (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி படிறு செய்து இருப்பேன் பலபல தீமைகளைச் செய்பவனாகி கண்ட ஆ திரிதந்தேனேலும் (இப்படி) மனம்போன படியே ...

பெரிய திருமொழி – 4

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி வென்றியே வேண்டி வெற்றியையே விரும்பியும் வீழ் பொருட்கு இரங்கி நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும் வேல் கணார் கல்வியே கருதி வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் (ஆக...

பெரிய திருமொழி – 3

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி சேமமே வேண்டி நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்) தீ வினை பெருக்கிதுஷ்கருமங்களை அதிகமாகச் செய்து தெரிவைமார் உருவமே மருவி ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி கழிந்த அந்நாள்கள் கீழே கழிந்த...
Print Friendly, PDF & Email