Purattasi Brahmotsavam at Srivilliputtur Sri Vatabathrasayee Sannidhi

0
1,562 views

Vatabathrasayee_Srivilliputtur_2

Purattasi Brahmotsavam at Srivilliputtur Sri Vatabathrasayee Sannidhi has commenced on October 3, 2013 with Ankurarpanam. The following day, there was Senaimudaliyar Purapaddu. Today, October 5, 2013, Dwajarohanam took place in the morning and Tholukkiniyan Serthi purappadu will take place in the evening. The utsavam will take place till October 15, 2013 (Theerthvari) followed by Vidayatri utsavam on the next day. On October 17, 2013, Sandana Kappu sevai will take place while Pushpa Yagam will take place on October 19, 2013.

The following is a brief of the schedule for the utsavam…

Date Brahmotsavam Thirunaal Utsavam Details
October 5, 2013 Mudal Thirunaal Dwajarohanam; Tholukkiniyan Serthi Purappadu
October 6, 2013 Irandam Thirunaal Chandra Prabhai
October 7, 2013 Mundram Thirunaal Hamsa Vahanam
October 8, 2013 Nangam Thirunaal Sesha Vahanam (Sri Andal Thirukolam)
October 9, 2013 Aintham Thirunaal Garuda Sevai; Sri Periyazhwar Hamsa Vahanam
October 10, 2013 Aram Thirunaal Thirukalyanam; Yanai Vahanam
October 11, 2013 Yezham Thirunaal Adiseshan Sayana Sevai; Thollukkiniyan Purappadu
October 12, 2013 Ettam Thirunaal Kudhirai Vahanam; Vaiyali Sevai
October 13, 2013 Onbatham Thirunaal Thiruther (morning); Sri Vedantha Desikar Mangalasasanam (afternoon); Thirumanjanam and Ghoshti (evening); Chaityopachara Purappadu
October 14, 2013 Patham Thirunaal Sapthavaranam
October 15, 2013 Pathinonam Thirunaal Theerthavari
October 16, 2013 Panandam Thirunaal Vidayatri Mandapam
October 17, 2013  – Urchava Shanti; Sandana Kappu
October 18, 2013  – Aippasi Pournami- Visesha Purappadu and Onjal Sevai
October 19, 2013  – Pushpa Yagam

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியபெருமாள் (வடபெருங்கோவிலுடையான்) ப்ரம்மோத்ஸவம் நேற்று (03.10.2013) அங்கூரார்ப்பனத்துடன் துவங்கியது. இன்று (04.10.2013) சேனைமுதல்வர் புறப்பாடு.
05.10.2013 – த்வஜாரோஹணம் – கொடியேற்றம் முதல் திருநாள் – தோளுக்கினியானில் சேர்த்தி புறப்பாடு
06.10.2013 – 2ம் திருநாள் – சந்திரப்பிரபை
07.10.2013 – 3ம் திருநாள் – ஹனுமந்த வாஹனம்
08.10.2013 – 4ம் திருநாள் – சேஷ வாஹனம் (ஸ்ரீஆண்டாள் திருக்கோலம்)
09.10.2013 – 5ம் திருநாள் – கெருடசேவை – ஸ்ரீபெரியாழ்வார் அன்னவாஹனம்
10.10.2013 – 6ம் திருநாள் – திருக்கல்யாணம், இரவு யானை வாஹனம்.
11.10.2013 – 7ம் திருநாள் – மாலை 3.00 மணி அளவில் குப்பனையங்கார் மண்டபத்தில் ஆதிசேஷனில் சயன சேவை. இரவு தோளுக்கினியானில் புறப்பாடு.
12.10.2013 – 8ம் திருநாள் – குதிரை வாஹனம், வையாளி சேவை.
13.10.2013 – 9ம் திருநாள் – திருவோணம். காலை கோரதம் (தேர்). மதியம் ஸ்ரீவேதாந்த தேசிகர் மங்களாசாசனம். மாலை திருமஞ்சனம், கோஷ்டி. இரவு சைத்யோபசாரப் புறப்பாடு.
14.10.2013 – 10ம் திருநாள் – சப்தாவரணம்.
15.10.2013 – – தீர்த்தவாரி
16.10.2013 – விடாயாற்றி மண்டபம்
17.10.2013 – உற்சவ சாந்தி, சந்தனக்காப்பு.
18.10.2013 – ஐப்பசி பெளர்ணமி, மாலை விசேஷ புறப்பாடு, இரவு ஊஞ்சல்
19.10.2013 – புஷ்பயாகம்.
ஸ்ரீஆண்டாள் நவராத்திரி கொலு உத்ஸவம் 05.10.2013 முதல் 13.10.2013 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீஆண்டாள் சன்னதி பெரிய பிராகாரத்தில் நடைபெறும். 14.10.2013 விஜயதசமி அன்று மாலை ஸ்ரீரெங்கமன்னார் பாரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல்.

For the detailed schedule, please refer the official pathrigai below…

Courtesy: Sri Sampath

Vatabathrasayee_Srivilliputtur_1

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here