Sendur Sri Varadaraja Perumal Temple Maha Samprokshana Patrikai

0
1,229 views
Arumbakkam Sri Satyavaradaraja Perumal Temple Kodai Uthsavam15
On 11 September 2014, Jaya Varusha Avani Revathi, The  Jeernodharana Ashtabandhana Mahasamprokshanam  is planned to be conducted in grand manner at Sri Varadaraja Perumal Temple at Sendur, Dindivanam Vattam, Vizhupuram. The Samprokshanam rituals will  start as per agama sastras with Bhagavath  Anungai,Yajamana Sankalpam  Acharya Varnam, Angurarpanam and  Punyavachanam  on 9 September  2014 and  Concludes with Vimana Samprokshanam and Moolavar Sannadhi Samprokshanam on 11 September 2014.  The temple is situated in Sendur  village  which is 12 kms far from Dindivanam.The Samprokshanam will be presided by Oppiliappan Sannadhi U.Ve Sri  Gopala Desikacharya Swami. Sendur Villagers and Sendur Varadaraje Perumal Kaingarya  Trust invites all astikas to take part in the Mahasamprokshanam and get blessings of Divyadampatis.

The schedule of event is given in patrikai

Sendur Varadaraja Perumal Jeernotharana Samprokshana Patrikai-1 Sendur Varadaraja Perumal Jeernotharana Samprokshana Patrikai-2 Sendur Varadaraja Perumal Jeernotharana Samprokshana Patrikai-4 Sendur Varadaraja Perumal Jeernotharana Samprokshana Patrikai-5

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம் தேசிய நெடுஞ்சாலையில்(திண்டிவனத்திலிருந்து சரியாக 12 கி.மீ தொலைவில்) செண்டூர் கிராமத்தில் உள்ளது-மிகப் பழமையான திருக்கோயிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில்.  இத்திருக்கோயில் எழுநூறு ஆண்டுகளுக்கும் பழைமையானது. அழகிய கோயில் காலத்தின் கொடுமையால் சிதலமடைந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் இதன் பெருமை தெரியாமல்  இருந்தனர்.  சில பாகவதர்களின் தூண்டுதலினால் கோயிலை புனருத்தாரனம் செய்ய ஆரம்பித்தனர். 2003-ல் திருக்கோயிலுர் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸவாமிகள் கோயிலுக்கு எழுந்தருளி சுற்றிப் பார்த்து மங்களாஸாசாசனம் செயதார்.  ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ கோபால தேசிக ஸ்வாமியும் வந்து மங்களாசாசனம் செய்துள்ளார்கள். திருப்பணி தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து இப்போது சன்னிதி கட்டிமுடிக்கப்பட்டு வரும் ஆவனி 26 (செப்டம்பர் 11) சம்ப்ரோக்ஷணம் செய்ய தேதி குறிக்கப்பட்டுள்ளது. சம்ப்ரோக்ஷண செலவு மட்டும் 800000 ரூபாய் ஆகும என கணக்கிடப்பட்டுள்ளது. இதை காணும் ஸ்வாமிகள் சம்ப்ரோக்ஷணத்திற்கு தங்களாலான  பொருளுதவியை செய்யுமாறு ஊர் பொதுமக்களின் சார்பாக தெண்டனிட்டு கேட்டு கொள்கிறேன்.

 கோயிலுக்கு என்று திருப்பணிகுழு அமைத்து அதை முறையாக ரிஜிஸ்டரும் செய்துள்ளனர். பொருளுதவி செய்ய கீழ்கண்ட நபர்களை தொடர்புகொண்டு உதவலாம்.
Address:
SriDevi Sametha Sri Varatharajaperumal Kainkarya Trust
Perumal Koil Street
Sendur Village & Post
Tindivanam Taluka
Villupuram District-604302
Contact Persons:
 G. Govindan (Ph: 9976947941) Trust President
S. Senthi l (Ph: 7601999913)
Bank Ac details
 Account Name: SriDevi Sametha Sri Varatharajaperumal Kainkarya Trust
Bank : State Bank of India
Ac No. : 32998495240
IFS Code: SBI IN 0005635
Branch Name: Mailam

Courtesy : Sri Madyajagne P 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here