On 14th April 2015; Manmatha Varusha Chithirai 1 st Day, being Tamil New year Purappadu took place at Sri Bhakthavatsala perumal temple, Thirukannamangai. On this occasion, Around 11.30 a.m Vishesha Thirumanjanam was conducted for Sri Bakthavathsala Perumal . In the evening around 7.00 p.m , Sri Bhakthavatsala perumal Prakara Purappadu took place. Sevaral astikas took part in the Thirumanjanam and Purappadu and had the blessings of Sri Bakthavathsala Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ மன்மத வருஷம் சித்திரை மாதம் (அவிட்ட நக்ஷத்ரம்) 14.04.2015 செவ்வாய்க்கிழமை தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
These are some of the photos taken during the occassion….
Courtesy: Dr Rajagopalan TSR