கற்றுக் கறவைக், கணங்கள் பலகறன்து*
செற்றர் திறல் அழியச் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!*
புற்றரவல்குல் புனமயிலே போதராய்!**
சுற்றத்துத் தோழிமார், எல்லாரும் வந்து* நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட*
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி!* நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய் (௧௧)
కఱ్ఱుక్ కఱవైక్, కణఙ్కళ్ పలకఱన్దు*
శెఱ్ఱర్ తిఱల్ అళియచ్ శెన్ఱు శెరుచ్ శెయ్యుం*
కుఱ్ఱం ఒన్ఱిల్లాద కోవలర్ తం పొఱ్కొడియే!*
పుఱ్ఱరవల్గుల్ పునమయిలే పోదరాయ్!**
శుఱ్ఱత్తుత్ తోళిమార్, ఎల్లారుం వందు* నిన్
ముఱ్ఱం పుగుందు ముగిల్ వణ్ణన్ పేర్ పాడ*
శిఱ్ఱాదే పేశాదే శెల్వప్ పెణ్డాట్టి!* నీ
ఎఱ్ఱుక్కు ఉఱఙ్కుమ్ పొరుళేలోరెమ్పావాయ్ (౧౧)
ಕಱ್ಱುಕ್ ಕಱವೈಕ್, ಕಣಙ್ಕಳ್ ಪಲಕಱನ್ದು*
ಶೆಱ್ಱರ್ ತಿಱಲ್ ಅಳಿಯಚ್ ಶೆನ್ಱು ಶೆರುಚ್ ಶೆಯ್ಯುಂ*
ಕುಱ್ಱಂ ಒನ್ಱಿಲ್ಲಾದ ಕೋವಲರ್ ತಂ ಪೊಱ್ಕೊಡಿಯೇ!*
ಪುಱ್ಱರವಲ್ಗುಲ್ ಪುನಮಯಿಲೇ ಪೋದರಾಯ್!**
ಶುಱ್ಱತ್ತುತ್ ತೋಳಿಮಾರ್, ಎಲ್ಲಾರುಂ ವಂದು* ನಿನ್
ಮುಱ್ಱಂ ಪುಗುಂದು ಮುಗಿಲ್ ವಣ್ಣನ್ ಪೇರ್ ಪಾಡ*
ಶಿಱ್ಱಾದೇ ಪೇಶಾದೇ ಶೆಲ್ವಪ್ ಪೆಣ್ಡಾಟ್ಟಿ!* ನೀ
ಎಱ್ಱುಕ್ಕು ಉಱಙ್ಕುಮ್ ಪೊರುಳೇಲೋರೆಮ್ಪಾವಾಯ್ (೧೧)
kaRRuk kaRavaik, kaNangkaL palakaRandu*
SeRRar tiRal azhiyach SenRu Seruch SeyyuM*
kuRRam onRillaada kOvalar tam poRkoDiyE!*
puRRaravalgul punamayilE pOdaraay!**
SuRRattut tOzhimaar, ellaarum vandu* nin
muRRam pugundu mugil vaNNan pEr paaDa*
SiRRaadE pESaadE Selvap peNDaaTTi!* nI
eRRukku uRangkum poruLElOrempaavaay (11)