Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Hevilambi Varusha Sri Jayanthi and Uriyadi Utsavam

0
963 views

On September 13th and 14th , 2017, Sri Jayanthi was celebrated in a grand manner at Sri Bhaktsavatsala Perumal Devasthanam at Thirukkannamangai. On Wednesday, there was special thirumanjanam for Sri Rukmini Sathyabhama sametha Sri Krishna. On Thursday (September 14th , 2017), there was vishesha thirumanjanam for Sri Bhaktavatsavala Perumal in the morning. In the evening at around 7 pm, Uriyadi purappadu and utsavam took place. Several devotees participated in the utsavam and had the blessings of Divyadampatis.

ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்திரமான/ ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான திருக்கண்ணமங்கை திவ்ய தேஸத்தில் நேற்று முன்தினம் செப்டம்பர் 13, புதன்கிழமைஸ்ரீஜயந்தியை முன்னிட்டு,  ஸ்ரீ கிருஷ்ண அவதார உத்ஸவமும், நேற்றுசெப்டம்பர்14ந்தேதிவியாழக்கிழமை மாலை உரியடி உத்ஸவமும் நடைபெற்றது.நேற்று மாலை ஸ்ரீ சந்தான க்ருஷ்ணன், ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனமும், நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீபக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்து இரவு சுமார் 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உரியடி புறப்பாடு நடந்தது. அது சமயம் பெருமாளின் Representative  ஆக யாதவ குல வம்சத்தாரால் (பரம்பரையாக)உரி அடிக்கப்பட்டு உரியடி உத்ஸவம் சிறப்பாக நடந்தேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்.

The following are some of the photographs taken during the utsavam…

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here