Sri Andal Thiruvaadipura Uthsavam at Thiruvallikkeni

1
1,949 views
For Srivaishnavaites, the month of  Aadi assumes special significance for on this month was born the female saintess Azhwar Andal.   Goda devi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadi puram’.
Andal composed two works  unique in their literary, philosophical, religious, and artistic content.  One is  Tiruppavai, a poem of thirty verses in which Andal imagines herself to be a cowherd girl during the incarnation of Lord Krishna. This is recited in all temples especially during the month of Margazhi.  The second is the Nachiyar Tirumozhi, comprising of 143 verses.

This year Thiruvadipuram falls on Monday, 23rd of July 2012.  The 10 day Thiruvadipura Uthsavam commenced today, 14th of July 2012.

திருவல்லிக்கேணியில் இன்று [14/7/2012]  முதல் திருவாடிப்பூர உத்சவம். தினமும் ஆண்டாள் புறப்பாடுஉண்டு.  “பெரியாழ்வார் பெண் பிள்ளையாய், ஆண்டாள் அவதரித்த திருவடிப்பூரத்தினால்’  இந்த மாதத்துக்கே சிறப்பு. பொங்கும்  பரிவாலே  என பெருமாளிடத்தில் அதீத ப்ரீதி  காட்டிய  வில்லிபுத்தூர்  பட்டர்பிரான்  என்கிறவிஷ்ணுசித்தர்,  எனப் பெயர் பெற்ற   பெரியாழ்வார்    நந்தவனத்திலே துளசிச் செடியின்  அருகே  இவரை  கண்டு எடுத்தார்.
கோதை என்றால் தமிழில் மாலை; வட மொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள்.  தனது பாமாலை களாலும்  பூமாலை களாலும்  பெருமாளை பாராட்டியதால் ‘சூடிக் கொடுத்த நாச்சியார்” என பெயர் பெற்றார்  இவர்.  பக்தி பெருக்கத்துடன்  ‘திருப்பாவை 30   பாடல்களையும்  நாச்சியார் திருமொழி  143  பாடல்களையும் ” அருளிச் செய்தார்.

திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்று துவங்கி  நடைபெறுகிறது.  திருவல்லிக்கேணியில் சாயம் ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.

 

 

 

 

News and photo Source: Thanks to Shri  Srinivasan Sampathkumar

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. wonderful…

    Andal’s beauty is what helps us “niLA tunga stanagiri thatI suptam udbOdhya krishnam”

    We can never overstate our gratitude to her… “gOdA tasyai nama idam idam bhUya EvAstu bhUyaha ”

    Wish you all a very happy tiruvADipUram 🙂 !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here