Srivaishnava Quiz Program in Srirangam

0
316

Srirangam Athithi sathkaaram is conducting Quiz competition for school and college students on the 19th of May 2013 at Swami Sri Desikan Thirumaligai between 3 PM to 5 PM. This competition is conducted based on the occasion of Swami Ramanuja 996th Thirunakshatram. The first price for the winner of this quiz program is decided to be Rs 2000. Interested students are requested to contact as per details provided below and participate in huge number.

ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் 996 ஆவது திருஅவதாரத் திருநாளை முன்னிட்டு  ஸ்ரீரங்கம் அதிதி ஸத்காரம் நடத்தும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவியருக்கான ஸ்ரீராமாநுஜரின் சரித்ரத்தில் 200 வினா விடைப் போட்டி (QUIZ PROGRAMME).

முதல் பரிசு – ரூபாய். 2000/-

நாள்: 19/05/2013, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் திருமாளிகை, ஸ்ரீரங்கம்

Rules:
•    ஒரே ஒரு வினாவுக்கு மட்டும் விடையளிக்கும் ஜந்து வயது அனைத்து பாகவத சிறார்க்கும் பரிசு வழங்கப்படும்.
•    மாதிரி வினாத்தாள் பத்து நாட்களுக்கு முன்பே (9/5/2013 முதலே) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

Address:
அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண். 116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
அலைபேசி: 0-9940 294 908
Email: nikamaanthaachaaryar@gmail.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here