13th Pattam Srivan Satakopa Sri Veeraraghava Yathindra Mahadesikan Thirunakshatram

0
1,116 views

Today- Aani Uttradam (25th June 2013) is the Thirunaksharam of 13th Pattam Azhagiyasingar, Srivan Satakopa Sri Veeraraghava Yathindra Mahadesikan of Ahobila Mutt.

13 ம் பட்டம் -ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவ யதீந்திர மகாதேசிகன் [திருவள்ளூர் -வங்கீபுரம் -பாரத்வாஜம்] ஸ்ரீமந நாராயணமுநே: பதபங்கஜஹம்ஸகம் I வீரராகவயோகீந்த்ரம் வந்தே வரகுணாகரம் II ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவ யதீந்திர மஹாதேசிகாய நம்: திருநக்ஷத்ரம் -உத்திராடம் -ஆனிமீ 11உ[25.6.2013]செவ்வாய்க்கிழமை. பிருந்தாவனம் -ஸ்ரீரங்கம் ஆராதனம்-ஐப்பசி கிருஷ்ண ஷஷ்டி.

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here