Significance of Purattasi Month

2
2,528 views

Tirupathi Balaji

Purattasi month is between September 17th to October 16th 2013. Here is an article written by Sri U.Ve. Vidwan Brahmadesam Thoopul Narasimhacharyar Swami about the significance of Purattasi month.

Purattasi Month Significance -00 Purattasi Month Significance -01 Purattasi Month Significance -02 Purattasi Month Significance -03 Purattasi Month Significance -04 Purattasi Month Significance -05 Purattasi Month Significance -06 Purattasi Month Significance -07 Purattasi Month Significance -08 Purattasi Month Significance -09 Purattasi Month Significance -10 Purattasi Month Significance -11

 

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. The article on the significance of Purattasi month is really informative and educative also. However, I find there is no mention about the Purattasi Saturday when household perform “Maavilakku” on any one Saturday. I shall appreciate some information on the significance of “Maavilakku”.

  2. தாஸஸ்ய விக்ஞாபநம். ஆச்சர்யமான வ்யாசம். ஆயினும் புரட்டாசி மாதத்தில் அவதரித்த மஹானின் திருநாமம் விட்டிருப்பதில் காரணம் தெரியில்லை. எம்பெருமான் திருவடியில் அவதரித்த கங்கை மூன்று லோகத்தில், மூன்று வழியில் ப்ரவஹித்தபடியால் த்ரிபதகா என்பதான பெயரை பெற்றாள். இதுபோல் ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானின் அபராவதாரமானபடியால்,அவர்திருவடிஸம்பந்தம் பெற்ற ஸம்ப்ரதாயமும் மூன்று வழியில் த்ரிபதாவான கங்கையைப்போல் பரிசுத்தமாய் இன்றளவும் ப்ரவஹித்து வருகிறது.முதல் பரம்பரை ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமி முதலான பரகாலமட பரம்பரையாகும்.இரண்டாவது ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமியின் ப்ரசிஷ்யரான ஸ்ரீமதாதிவண்சடகோபயதீந்த்ரமஹாதேசிகன் ப்ரவர்தித ஸ்ரீஸந்நிதி பரம்பரை. மூன்றாவது முனித்ரயஸம்ப்ரதாயமாகும்.இதின் ப்ரவர்தகர் திருக்குடந்தை தேசிகன் .இவருடைய அவதாரதினம் புரட்டாசியில் பூராடநக்ஷத்ரமாகும். இவரிடம் முனித்ரயங்கள் ஆச்ரயித்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்தபடியால் இந்த ஸம்ப்ரதாயம் முனித்ரயஸம்பரதாயமாகும்.

    திருக்குடந்தை கோபாலார்யமஹாதேசிகன் தேசிகனின் அபராவதாரம் என்பதால் திருக்குடந்தை தேசிகன் என வ்யவஹாரம் வந்தது என்பர். இவர் அநேகம் க்ரந்தங்களை அனுக்ரஹித்துள்ளார். இதில் ஸ்ரீஆராமுதாழ்வான் விஷயமான அபர்யாப்தாம்ருதத்யான ஸோபானம், ஸ்ரீதேசிகஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் முதலானவை ப்ரஸித்தமாக உள்ளன. இவர்காலத்தில் திருக்குடந்தையில் ஸ்ரீதேசிகஸம்பரதாயத்துக்கு ஏற்பட்ட தீங்குகள் நீங்கவேணுமென ஸ்ரீஆராமுதாழ்வானிடத்தில் ப்ரார்த்தித்த ச்லோகம் வருமாரு–

    மஹிதவிஹிதவேதாந்தார்யஸம்மானசீலாம்
    அபகதததமித்ராம் அத்புதைராஸமேதாம்.
    நிரவதிதநதாந்யாம் உத்ஸவைஸ்த்யாநஹர்ஷாம்
    ச்ரியமுபசிநு சார்ங்கின் வைதிகேஸ்மின் விமாநே.

    (ப்ரமாணம் ஸ்ரீமதுபயவே சாஸ்த்ரஸாஹிதீவல்லப கருணாகராசார்ய ஸ்வாமி எழுதிய வேதம் போற்றும் திவ்யதேசங்கள்)

    இனி எங்காவது கலியின் ப்ரவேசம் வந்தால் அங்கு ஊஹம் செய்து ச்லோகத்தை அனுஸந்திக்கலாம். உதாஹரணமாக,

    1-ச்ரியமுபசிநு ரங்கே ரங்கநாத த்வமேவ
    2-ச்ரியமுபசிநு நித்யம் ஸ்ரீநிவாஸ த்வமேவ.
    3-ச்ரியமுபசிநு காஞ்ச்யாம் தேவராஜ த்வமேவ என.

    “அஸ்மாகம் தர்சனம் ஜீயாத் கலிதோஷஸ்ச சாம்யது” என்றும் நம் முன்னோர்கள் ப்ரார்த்தனைகளை செய்து நமக்கு திவ்யதேசங்களை தந்தார்கள். நாமும் இனி வரும் தலைமுறையினருக்காக திவ்யதேசங்களை காப்பாற்ற அவ்விதமே ப்ரார்த்திப்போமாக.

    ந தைவம் தேசிகாத் பரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here