சென்னை சேலையூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதியில, ஆண்டாள்,நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், தேசிகர், ஆதிவண்சடகோபர், தாயார், சுதர்சனர், லக்ஷ்மி ஹயக்ரீவருடன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத நரஸிம்ஹருக்கு நூற்றியெட்டு கலச திருமஞ்சனம் விசேஷமாக நடைபெற்றது. ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ மாலோலன் சுவாதி திருமஞ்சனம் கண்டருளினார்.
For Previous day Utsavam and Patrikai :
- Selaiyur Ahobila Mutt Sri Lakshmi Narasimhar Sannidhi Jyestabhishekam And Lakshaacharanai Mahothsavam
- Selaiyur Ahobila Mutt Sri Lakshmi Narasimhar Sannidhi Laksharchanai & Jyestabhishekam: Day 2&3
- Selaiyur Ahobila Mutt Sri Lakshmi Narasimhar Sannidhi Laksharchanai & Jyestabhishekam: Day4
These are some of the photos taken during the occasion..
Delightful archa tirumeni. May sri chakrathazhwar keep our acharyan hale and healthy!