Tuesday, January 26, 2021
Home Temple Events Divya Desams Srivilliputtur Sri Andal Thiruvadipooram Brahmotsavam – Day 5 Morning (Part 1)

Srivilliputtur Sri Andal Thiruvadipooram Brahmotsavam – Day 5 Morning (Part 1)

Twitter
WhatsApp
On, July 26, 2014; Jaya Varusha Aadi Thiruvadhirai, is the day 5 of Thiruvadipooram Brahmotsavam at Srivilliputur, the avathara sthalam of Sri Andal. As usual in the morning Sri Andal and Sri Rangamannar had purappadu to vidayatru mandapams . In the morning at 10.oo a.m Sri Periyazhwar started from Asthanam in Tholukkuiniyan and arrived at Big Mandapam in front of the temple. Then Vadapatrasayee and Periyaperumal entered the Big mandapam and Periyazhwar did mangalasasanam and recieved Perumal Theertham, Sadari, Parivattam and Malai Mariyathai from perumal.

Likeswise Mangalasasanam for Thiruvanamalai Srinivasa Perumal, Sundararaja Perumal, Thiruthangalappan, Sri Andal and Rengamannar took place in very grand manner Later Thirthangalappan was welcomed with grand reception. Finally around 1.00 p.m Sri Andal on Thanga Pallaku and and Sri Rangamannar in Thantha Pallaku with lot of flower garland came to the big mandapam . So many srivaishnavas from different part of the globe took part in the 5th day Utsavam and had the blessings of Sri Andal and Perumal .

For detailed schedule and pathrigai, please visit Srivilliputtur Jaya Varusha Thiruvadipooram Utsavam and Srivilliputhur Sri Nachiyar Temple Jaya Varusha Sri Andal Thiruvadipoora Peruvizha Patrikai

For Previous Day Utsavam

இன்று காலை 10 மணி தொடங்கி பெரியாழ்வார் தோளுக்கினியானில் ஆஸ்தானதத்திலிருந்து கோயில் முன் உள்ள பெரிய மண்டபத்திற்கு எழுந்தருளியதும், முதலில் வடபத்ரசாயி - பெரியபெருமாள் தோளுக்கினியானில் மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்ட மேடையில் எழுந்தருளினார். பெருமாள் தீர்த்தம், சடாரி, மாலை மற்றும் பரிவட்டம் முதலியவைகள் பட்டர் மேளதாளத்துடன் சகல மரியாதைகளுடன் மண்டபத்தின் மறுபுறம் உள்ள பெரியாழ்வாருக்கு சமர்பிக்கபட்டு, பெரியாழ்வார் பெற்றுகொண்டதும், பெரியாழ்வார் பெருமாளை பிரதட்ஷினம் வந்து மீண்டும் அவர்இடத்திற்கு எழுந்தருளினார்.

அடுத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன், காடழகர் - சுந்தர்ராஜன், திருதங்கலப்பன், ஆண்டாள் ரங்கமன்னார் முதலிய பெருமாள்களுக்கும் இதே முறையில் மங்களாசாசனம் நடைபெற்றது.முன்னதாக, திருதங்களப்பன் ஆண்டாள் கோயில் அருகில் உள்ள அண்ணன் திருமாளிகையில் எழுந்தருளியிருந்தார். ஆண்டாள் கோயிலிலிருந்து நாதஸ்வரம், கோயில் யானை ஜெயமால்யதா,பெருமாளுக்குத்தனியாக ஸ்ரீபாதம் தாங்கிகள் கோஷ்டிகள் சென்று திருதங்களப்பனை வரவேற்றனர். தங்க பல்லகில் மேல் புஷ்ப அலங்காரத்துடன் வழிஎங்கும் கோதா கோஷ்டியினர் கோலாட்டம் ஆடியப்படி வீதி உலா வந்தார்.கடைசியாக பகல் 1 மணிக்கு ஆண்டாள் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லகிலும், ரங்கமனார் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தந்த பல்லக்கிலும் மங்களாசாசனததிற்கு எழுந்தருளினர்.
These are some of the photos taken during the occasion…
Print Friendly, PDF & Email
Twitter
WhatsApp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Anudianam Podcast - Thai Utsavam At Srirangam by Smt. Vyjayanthi Rajan

Anudinam Podcast brings you the closer to temple events through audio interviews. In this episode of Anudinam Podcast we interview Smt. Vyjayanthi...

Margazhi Utsavams Podcast by Smt Vyjayanthi Rajan

Anudinam Podcast brings you the closer to temple events through audio interviews. In this episode of Anudinam Podcast we interview Smt. Vyjayanthi...

Srirangam Adyayana Utsavam – Part 3 Podcast by Smt Vyjayanthi Rajan

Anudinam Podcast brings you the closer to temple events through audio interviews. In this episode of Anudinam Podcast we interview Smt. Vyjayanthi...

Vaikunta Ekadasi At Srirangam

Today December 25th 2020; Sarvari Margazhi Ashwini, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal...

Recent Comments

Print Friendly, PDF & Email