Vidwat Sadas is being conducted by ASTA Trust at Srivilliputtur for past three years. This is the fourth year when Andal, Ammalacharyan (Engalazhwan), Ammal Sribhasya Vidwat Sadas is organised by ASTA Trust. The vidwat sadas presided by Sribashya Simhasanathipathi Sri U.Ve Karunakarachariar Swami was conducted in very grand manner at Sri Idar Theertha Sundararaja Perumal Temple, Kollan Kondan village. Near by this temple is the place where Engalazhwan did Sri Bashya Kalakshepam to his Sishya Nadadur Ammal. The Engalazhwan Thiruvarasu is also near to this temple. The Kalakshepam took place with Sri Bashya Vidwans Thiruvellarai U.Ve Sri Bharath Swami and U.Ve Sri Vishnuchithar swami. The Sadas went from 3 to 6 p.m in the evening. Lot of Srivaishnavas took part in the Sri Bashya Sadas at Kollan Kondan Sri Idar Theertha Sundararaja Perumal Temple.
ராஜபாளையம் அருகில் உள்ளது கொல்லன் கொண்டான் கிராமம். அங்கு 12ம் நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீ இடர் தீர்த்த சுந்தர்ராஜபெருமாள்கோயில் உள்ளது. அந்த திருகோயில் அருகில் உள்ள மண்டபத்தில் ராமானுஜரின் முக்கிய சீடரான எங்களாழ்வார் தன் சிஷ்யரான நடாதூர் அம்மாளுக்கு ஸ்ரீ பாஷ்யம் விளக்கவுரை காலக்ஷேபம் சாதித்தருளினார். மேலும் கோயில் அருகில் எங்களாழ்வான் திருவரசு உள்ளது. அந்த கோயிலில் ஹனுமான் அமர்ந்த நிலையில் வலது கரத்தில் சின்முத்திரையுடன் காரியசித்தி ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். தனிக்கோயில் நாச்சியாராக ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.