Thirukannamangai Bhakthavatsala Perumal Temple Aadi Swathi Thirumanjanam

1
1,130 views

Thirukannamangai Garuda ThirunakshatramOn 3 August 2014, Jaya Varusham Aadi Swathi;   Garuda Azhwar Janma Thirunakshatram  was celebrated  grandly at Sri Bhakthavatsala  Perumal Temple.ThirukannamangaiIn the morning  vishesha Thirumanjanam was conducted in grand manner for four hours from 11a.m to 3 p.m at Thirukannamangai Divya Desam.  Lot of Astikas took part in the Aadi Swathi Thirumanjanam and had the blessings of Divyadampatis.

108 ​திவ்ய தேசங்களில் ஒன்றான ” திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஆடி மாதம் 17 ந் தேதி 03.08.2014 ஞாயிற்று க்கிழமை ஆடி ஸ்வாதி ” ஸ்ரீ பக்ஷிராஜன் ” ஜன்ம நக்ஷத்ரத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு ஆரம்பித்து 3 மணி வரை விஸ்தார திருமஞ்சனம் நடைபெற்று,  (திருமஞ்சனத்தின் போது ஏராளமான திருமஞ்சன த்ரவ்யங்கள் திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது),  ” பப்ளி” எனப்படும் கட்டம் போட்ட புடவை சாற்றப்பட்டு, வெள்ளிக் கவசம், புஷ்ப அலங்காரம் செய்விக்கப்பட்டு ” கருட சகஸ்ர நாம” அர்ச்சனை சேவிக்கப்பட்டு வெகு விமரிசையாக ” பக்ஷிராஜன்” திருநக்ஷத்ரம் கொண்டாடப் பட்டது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ பக்ஷிராஜனின் அருளைப் பெற்றனர்.

Thirukannamangai Garuda Thirunakshatram 2014--00 Thirukannamangai Garuda Thirunakshatram 2014--01 Thirukannamangai Garuda Thirunakshatram 2014--02 Thirukannamangai Garuda Thirunakshatram 2014--03 Thirukannamangai Garuda Thirunakshatram 2014--04 Thirukannamangai Garuda Thirunakshatram 2014--05

Photography :  Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here