Yesterday, 20 January 2015, Jaya Varusha Thai Uthiradam; Being Ammavasai, Sri Bhakthavatsala Perumal Purappadu took place grandly at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. In the morning vishesha thirumanjanam was conducted. In the evening around 7.00 p.m, Sri Bhakthavatsala Perumal Blessed the devotees during ( Kandarulinaar) Ul prakara Purappadu. Lot of astikas took part in the Thai Ammavasai purappadu and had the blessings of Divyadampatis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் தை மாதம் (உத்ராட நக்ஷத்ரம்) 6ந் தேதி 20.01.2015 செவ்வாய்க்கிழமை “தை அமாவாசையை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR