Swami Desikan Thirunakshathram was celebrated in a grand manner in Srivilliputtur on 24th September 2014. On this auspicious occasion or Periya Thiruvonam , Sri Swami Desikan did Mangalasasanam to Sri Andal and Sri Rangamannar at Sri Andal temple( Nachiyar Kovil) with Arayar Sevai. Goshti was conducted with lot of srivaishnava participation. Later Sri Swami Desikan did Mangalasasanam to Periya Perumal Sri Vadapathra Sayee which was followed by Sri Periyazhvar Mangalasasanam by Sri Swami Desiskan. The event was witnessed by many Bhakthas.
திருத்தேர் முடிந்து ஸ்வாமி தேசிகனுக்கு திருநக்ஷத்ர வைபவம். ஸ்ரீஆண்டாள் நாச்சியார் ஸன்னிதி, ஸ்ரீ வடபெருங்கோயிலுடையான் ஸன்னிதியடுத்து நம் பட்டர்பிரான் ஸன்னிதியிலும் அரையர் ஸேவையோடு மாலை பகுமானங்கள் மரியாதையோடு சிறப்புற, ஸ்வாமி தேசிகனுக்கு மங்களகரமாக மஙகளாஸாஸனம் நிறைவுற்றது.
ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு ஸ்வாமி தேசிகனும் ஆஸ்சர்யமான ஸ்ரீகோதாஸ்துதி எனும் க்ரந்தம் அருளிச்செய்து ஆனந்தமடைந்தார.
அவரை கௌரவிக்குமுகமாக வைகாசி மாத வஸந்தோத்ஸவத்தில் ஈயல் கோஷ்டி யில் கோதாஸ்துதி இன்றளவும் வேதப்பரான்பட்டர் ஸ்வாமி யால் ஆரம்பிக்கப்பட்டு கோஷடியில் ஸேவிக்கப்படுகிறது.
ஸ்ரீபட்டநாத ஸூரீந்த்ர மாநஸாம்போஜ வாஸிநே !!!!!!
ஸ்ரீமத் வடமஹாதாம ஸ்வாமிநே நித்ய மங்களம் !!!!!!
The following are some of the photos taken during the occasion..
Courtesy : Arayar Sri Bala Mukunthachariar